டெல்லி தேசியத் தலைநகர் பிரதேச சட்ட மசோதா நிறைவேற்றம்!
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி தேசியத் தலைநகர் பிரதேச சட்ட மசோதா நிறைவேற்றம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 20, 2023, 10:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் உள்ள குடிசைவாசிகள், கடைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளன் பாதுகாப்பை 2026 டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்க, தேசிய தலைநகர் பிரதேச சட்டங்கள் (சிறப்பு விதிகள்) 2-வது திருத்தம் மசோதா 2023 நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அப்போது, டெல்லியில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் 40 லட்சம் மக்களை மனிதாபிமானமற்ற உத்தரவுகளிலிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை நீட்டிக்க வேண்டியது அவசியம் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் பூரி மக்களவையில் தெரிவித்தார்.

டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து, டெல்லி மாநகராட்சி 2006-ம் ஆண்டு நகரில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு எதிராக சீல் வைக்கும் பணியைத் தொடங்கியது. ஆனால், இது அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே, அப்போதைய மன்மோகன் சிங்கின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், ஒரு வருட காலத்திற்கு சில வகையான அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களைப் பாதுகாக்க டெல்லி சட்டங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் 2006-ஐ இயற்றியது.

இதன் பிறகு, நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட திருத்தங்கள் மூலம் 2011 வரை பாதுகாப்புகள் ஒரு வருடத்திற்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வந்தன. 2011-ம் ஆண்டில், டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச சட்டங்கள் (சிறப்பு விதிகள்) 2-வது சட்டம் நடைமுறைக்கு வந்தது. இது 2014 டிசம்பர் 31-ம் தேி வரை 3 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அளித்தது.

இந்த சூழலில், தற்போது திருத்தம் 2023 மேலும் 3 ஆண்டுகளுக்கு பாதுகாப்புகளை நீட்டிக்கிறது. 2014 ஜூன் 1 வரையிலான அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களும் இதில் அடங்கும்.

Tags: ParliamentdelhiBillPassed
Share
Tweet
SendShare
Previous Post

தத்தளிக்கும் தென்மாவட்டங்கள், தடுமாறும் திமுக அரசு! – அண்ணாமலை

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 70.43 அடியாக அதிகரிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies