பெண்கள் முன்னேற்றத்தில் பிரதமர் மோடி மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறார் -தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!
பெண்கள் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு தேசத்தின் கொள்கையைப் பிரதமர் மோடி மாற்றியுள்ளார் எனத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ...