திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டாத காங்கிரஸ் ஆட்சி - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Oct 18, 2026, 01:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டாத காங்கிரஸ் ஆட்சி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 29, 2024, 05:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் ஆட்சியில் திட்ட நடைமுறையில் மந்தநிலை நிலவியதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

புனேயில் 11 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், புனேயில் முதற்கட்ட மெட்ரோ திட்டம் நிறைவடைந்ததன் மூலம் போக்குவரத்து பிரச்னை முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

புனே மெட்ரோ திட்டம் கடந்த 2008-ஆம் ஆண்டிலேயே உருவான போதிலும், காங்கிரஸின் பொறுப்பற்ற ஆட்சியால் அப்போது நிறைவேறவில்லை என பிரதமர் மோடி விமர்சித்தார்.

இந்தியா நவீனமயமாக்கப்பட வேண்டும், ஆனால் அது நமது அடிப்படை மதிப்புகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்தியா தனது பாரம்பரியத்தை பெருமையுடன் சுமந்து முன்னேற வேண்டும், வளர வேண்டும்,” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

“சோலாப்பூருக்கு நேரடி விமான இணைப்பு வழங்கும் வகையில் விமான நிலையத்தை மேம்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது. இங்குள்ள டெர்மினல் கட்டடத்தின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது, பயணிகளுக்கு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது வித்தோபா பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இப்போது விட்டல் இறைவனை தரிசனம் செய்வதற்காக மக்கள் நேரடியாக சோலாப்பூரை அடைய முடியும் என்றும் பிரதமர் கூறினார்

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

தாவரப் பராமரிப்பில் முன்னுதாரணமாக திகழும் மதுரை மாவட்ட ஆசிரியை சுபஶ்ரீ – பிரதமர் மோடி பாராட்டு!

Next Post

மேடையில் பேசிக்கொண்டிருந்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கு திடீர் உடல்நலக்குறைவு – கைத்தாங்கலாக அழைத்துச்சென்ற நிர்வாகிகள்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies