PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

பிரதமர் மோடிக்கு நன்றி !

வணக்கம். கடந்த (5-12-23) அன்று நெய்வேலியில் இருந்து என் நண்பர் போனில் என்னை அழைத்தார். அவருடைய இரண்டாவது பெண் ஒரு working women hostel இல் இருப்பதாகவும், ...

‘வளர்ச்சி அடைந்த இந்தியா @2047: இளைஞர்களின் குரல்’ திட்டம் நாளை தொடக்கம்!

'வளர்ச்சி அடைந்த இந்தியா @2047: இளைஞர்களின் குரல்' திட்டத்தை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10:30 ...

இந்தியாவிற்கும் கொரியா குடியரசிற்கும் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு!

இந்தியாவுக்கும் கொரிய குடியரசுக்கும் இடையே ராஜதந்திர உறவுகள் தொடங்கி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கொரிய குடியரசின் அதிபர் யூன் சுக் இயோலுக்கு பிரதமர் நரேந்திர ...

பெண்களால் எந்த சவாலையும் ஏற்க முடியும்!- பிரதமர் மோடி

எந்தவொரு திட்டமும் வெற்றி பெற, அது ஒவ்வொரு பயனாளியையும் சென்றடைய வேண்டும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை (வி.பி.எஸ்.ஒய்) பயனாளிகளுடன் பிரதமர்  ...

நாட்டிலுள்ள ஏழைகள்தான் எனக்கு வி.ஐ.பி.க்கள்: பிரதமர் மோடி!

நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழையும், பெண்களும், விவசாயிகளும், இளைஞர்களும்தான் எனக்கு வி.ஐ.பி.க்கள் என்று பாரதப் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். சர்வதேச நிதிச் சேவை மையங்களின் ஆணைய அமைப்பு 2.0 ...

கறுப்புப் பணத்தைக் குவிப்பதில் காங்கிரஸ் மும்முரமாக இருக்கிறது! – அனுராக் சிங் தாக்கூர் விமர்சனம்

கறுப்புப் பணத்தைக் குவிப்பதில் காங்கிரஸ் மும்முரமாக இருக்கும்போது, ​​பிரதமர் மோடி ஒவ்வொரு பைசாவையும் அதிக நன்மைக்காகச் செலவிடுகிறார் என்று மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அனுராக் ...

ஜம்மு-காஷ்மீரில் சபத யாத்திரையின் உற்சாகம் நாட்டின் பிற பகுதிகளுக்கு ஒரு நேர்மறையான செய்தியை அனுப்புகிறது!

வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை (Viksit Bharat Sankalp Yatra) பயனாளிகளுடன் பிரதமர்  நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அரசின் முக்கிய திட்டங்களின் ...

இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 7.7%: பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் வலுவடைந்து வரும் பொருளாதாரம் காரணமாக, நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 7.7 சதவீதமாக இருப்பதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

உலகின் பிரபலமான தலைவர்கள்: முதலிடத்தில் பிரதமர் மோடி!

அமெரிக்காவின் மார்னிங் கன்சல்ட் நிறுவனம் நடத்திய உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்திருக்கிறார். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு ...

சோனியா காந்தி பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து!

பிறந்த நாள் கொண்டாடும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி இன்று ...

கலை பண்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்!

கலை என்பது இயற்கை சார்ந்தது. காலநிலைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆதரவானது. ஆகவே, கலை பண்பாட்டை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். டெல்லி ...

காசி தமிழ்ச் சங்கமம் 2: டிசம்பர் 17-ம் தேதி பிரதமர் மோடி வாரணாசி பயணம்!

காசி தமிழ்ச் சங்கமம் 2-வது கட்ட நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாராணசிக்குச் செல்லவிருக்கிறார். ...

நான் 3-வது முறையாக பிரதமராகும்போது… பிரதமர் மோடி உறுதி!

நான் 3-வது முறையாக பிரதமர் பதவியில் இருக்கும்போது, இந்தியா நிச்சயம் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் 3-வது இடத்தில் இருக்கும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

ஜிபிஏஐ உச்சிமாநாடு! – பிரதமர் மோடி

செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மை உச்சிமாநாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி லிங்க்ட்இன் பதிவை வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், "நாம் சுவாரஸ்யமான ...

இன்ஃபினிட்டி ஃபோரம் 2.0 நிகழ்வில் பிரதமர் மோடி உரை!

இன்ஃபினிட்டி ஃபோரம் எனப்படும் சர்வதேச நிதிச் சேவை மையங்களின் ஆணைய அமைப்பு 2.0 நிகழ்வில் நாளை பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். நிதித் தொழில்நுட்பத்தில் உலகளாவிய சிந்தனை தலைமைத்துவ ...

முன்னாள் முதல்வர் கே.சி.ஆர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்! – பிரதமர் மோடி

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிஆர்எஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ் நேற்று எர்ரவல்லியில் உள்ள அவரது பண்ணை ...

பிரதமர் மோடி ஒரு வலுவான தலைவர்! – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புகழாரம்!

இந்திய மக்களின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின் "கடினமான நிலைப்பாட்டை" கண்டு வியப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு ...

இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு கண்காட்சி தொடக்கம்! -பிரதமர் மோடி

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முதலாவது இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு 2023 கண்காட்சியை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். நாட்டில் ஒரு ...

தமிழகத்திற்கு ரூ.1,400 கோடி நிவாரண நிதி – மத்திய அரசு தாராளம்!

மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் பெருமழை கொட்டியதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்கு உள்ளேயும் வெள்ளம் புகுந்தது. பல ஆயிரம் பேர் முகாம்களில் ...

ரூ. 1,000 கோடி கொடுத்த பிரதமருக்கு நன்றி – வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி!

சென்னையை மீட்டெடுக்க, சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடியை ஒதுக்கியும், மொத்தம் ரூ.1,000 கோடியை தமிழக மக்கள் நலனுக்காக வழங்கிய ...

கொடி நாள் நிதிக்குத் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும்! – பிரதமர் மோடி

கொடி நாள் நிதிக்குத் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். ஆயுதப் படை வீரர்களின் கொடி தினம், இந்தியக் கொடி ...

‘கர்பா‘ நடனத்திற்கு அங்கீகாரம் வழங்கிய யுனெஸ்கோ! – பிரதமர் மோடி வாழ்த்து!

குஜராத்தின் பிரபலமான 'கர்பா' நடனத்தை, பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகள் பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது. நவராத்திரி திருவிழா என்றாலே வட இந்தியாவில், ஆன்மீக அன்பர்களுக்கு மட்டுமல்ல இளைஞர்கள், ...

புயல் பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை ...

Page 67 of 88 1 66 67 68 88