76 -வது சுதந்திர தின விழாவில் பிரதமர் உரை கேட்க 1,800 பேருக்கு அழைப்பு
76 -வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இந்நிலையில் பிரதமரின் உரையைக் கேட்க, செவிலியர்கள், ...