நியூ ஜெர்சியில் அக்ஷர்தாம் கோவில் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Oct 17, 2026, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நியூ ஜெர்சியில் அக்ஷர்தாம் கோவில் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Oct 3, 2023, 04:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நியூ ஜெர்சியில் அக்ஷர்தாம் கோவில் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவில் நவீன காலத்தில் இந்தியாவிற்கு வெளியே நியூ ஜெர்சியில் கையால் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.

நியூஜெர்சியில் ராபின்ஸ்வில்லே என்ற இடத்தில் அசுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவில், கம்போடியாவில் அமைந்திருக்கும் அங்கோர் வாட் கோவிலுக்குப் பின்னர் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கோவிலாகஇக்கோவில் கருதப்படுகிறது.

நியூஜெர்சியில் சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவில் அக்டோபர் 8ஆம் தேதி  திறந்து வைக்கப்படுகிறது. இதையடுத்து அக்டோபர் 18ஆம் தேதி முதல் பக்தர்கள் வழிபாடுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இக்கோயில் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி  கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  வெளியிட்டுள்ள கடிதத்தில் ”கோயில்கள் பல நூற்றாண்டுகளாக சேவை மற்றும் சமூக-கலாச்சார நடவடிக்கைகளின் மையமாக இருந்து வருகின்றன. அவை பக்தி மையங்கள் மட்டுமல்ல, கலை, கட்டிடக்கலை ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கான தளங்களாகவும் செயல்படுகின்றன. இத்தகைய ஆழமான கலாச்சாரக் கோட்பாடுகள் மனிதகுலத்தை வழிநடத்தி வருகின்றன.

தலைமுறைகளாக அக்ஷர்தாம் கோவில் தொடக்க கொண்டாட்டங்கள் இந்தியாவின் கட்டிடக்கலை, புகழ்பெற்ற பண்டைய கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்தப் பணியில் ஈடுபட்டு இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள பரந்த அளவிலான பக்தர்களுக்கு இது ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும்.

கோயில்கள் பல நூற்றாண்டுகளாக சேவை மற்றும் சமூக-கலாச்சார நடவடிக்கைகளின் மையமாக இருப்பதைக் குறிப்பிட்ட அவர், அவை பக்தி மையங்கள் மட்டுமல்ல, கலை, கட்டிடக்கலை சிறப்பு, இலக்கியம் மற்றும் அறிவு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளங்களாகவும் செயல்படுகின்றன என்றார். இத்தகைய ஆழமான கலாச்சாரக் கோட்பாடுகள் தலைமுறை தலைமுறையாக மனிதகுலத்தை வழிநடத்தி வருகின்றன.

இந்தியாவும் அமெரிக்காவும் நிலையான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், இரு நாடுகளும் இந்த உறவுகளை வலுவான, பன்முக உறவுகளாக வளர்த்து, விரிவுபடுத்தி, தங்கள் மக்களிடையே விரிவான தொடர்புகளை வளர்த்து வருவதாக  தெரிவித்துள்ளார்.

Tags: PM ModiAkshardham in New Jersey
Share
Tweet
SendShare
Previous Post

ஊழல் காங்கிரஸ் அரசால் மக்கள் சலிப்பு: பிரதமர் மோடி!

Next Post

அனைத்துத் தூதரக அதிகாரிகளையும் திரும்பப் பெற கனடாவுக்கு இந்தியா உத்தரவு!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies