விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்க உள்ளார் பிரதமர் மோடி!
Jun 14, 2026, 05:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்க உள்ளார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Oct 5, 2023, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்திரகண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சுவாமி விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்க உள்ளார்.

உத்திரகண்ட் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11 – 12 ஆகிய தினங்களில் பயணம் மேற்கொள்கிறார். 11ம் தேதி பித்தோராகர் மாவட்டத்தில், சீன எல்லைக்கு அருகிலுள்ள நாராயண் ஆசிரமம் சென்று, அன்று இரவு அங்கு தங்க உள்ளார். மறுநாள் கைலாச மலையை தரிசனம் செய்வதற்காக, ஜோலிங்காங் பகுதிக்குச் செல்ல உள்ளார். பின், பித்தோராகர் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

பிரதமர் மோடி தங்க உள்ள அத்வைதா ஆசிரமம், இராமகிருஷ்ண மடத்தின் ஒரு கிளை ஆகும். சுவாமி விவேகானந்தரின் விருப்பப்படி மார்ச் 19, 1899-ல் இது நிறுவப்பட்டது. 1901ம் ஆண்டு ஜனவரி 3 முதல் 18 ம் தேதி வரை, சுவாமி விவேகானந்தர் இங்கு தங்கி உள்ளார். இந்த ஆசிரமம் 6,400 அடி உயரத்தில் பசுமையான காடுகளால் சூழப்பட்டுள்ளது. மாயாவதி ஆசிரமம் என்றும் இது அழைக்கப்படுகிறது.

12ம் தேதி இரவு சம்பாவத் மாவட்டத்தில் உள்ள, அத்வைதா ஆசிரமத்துக்குச் சென்று, பிரதமர் மோடி அங்கேயே தங்குகிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, மாவட்ட கலெக்டர் நவ்நீத் பாண்டே மற்றும் அதிகாரிகள், இரண்டு முறை ஆசிரமத்திற்குச் சென்று பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiAdvaita Ashram
ShareTweetSendShare
Previous Post

விஹெச்பி யாத்திரைக்குத் தடை !

Next Post

உலக மூளை காய்ச்சல் தினம் !

Related News

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies