பிரதமர் மோடிக்கு நடிகர் ஷாருக்கான் வாழ்த்து!
இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கும் நிலையில், நடிகர் ஷாருக்கான் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குவாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். இது ஒவ்வொரு இந்தியரின் மனங்களில் பெருமை மற்றும் ...























