PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

ஜி20 கூட்டமைப்பில் 21-வது நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைப்பு!

ஜி-20 நாடுகள் கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்த உறுப்பு நாடாக இணைக்கும் தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் முன்மொழிய பின்னர் அது நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜி-20 ...

இஸ்ரோ சாதனை: பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து!

நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3, வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டதற்கும்,  சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ...

ஜி20 மாநாட்டை நடத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி: பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

ஜி20 மாநாட்டை நடத்துவதில் இந்தியா மிகுந்த மகிழ்ச்சியடைகிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, "வசுதைவ குடும்பகம்" என்ற கருப்பொருளை மையமாக வைத்து ஜி20 ...

பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்!

பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபர் உள்ளிட்ட ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மனி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த ஜி20 உச்சி ...

பாரதப் பிரதமர் மோடி பிறந்த நாள் – அண்ணாமலை தலைமையில் 73 ஜோடிகளுக்கு திருமணம்!

பாரதப் பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி, 73 ஜோடிகளுக்கு, தமிழ்முறைப்படி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், சிவனடியார்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளது. வரும், 17 ...

திமோரில் தூதரகம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த ஆசியான் இந்தியா மாநாட்டில், தீவு நாடான திமோர் லெஸ்டே தலைநகர் டிலி நகரில் தூதரகம் அமைக்கப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர ...

இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!

இந்தோனேஷியா சென்றிருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு டெல்லி திரும்பினார். நாளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட 3 நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் ...

மலிவு விலை மின்சாரத் திட்டத்துக்கு ரூ.9,400 கோடி!

நாட்டு மக்களுக்கு சுத்தமான, நம்பகமான மற்றும் மலிவுவிலையில் மின்சாரம் வழங்குவதற்கு தொடக்க ஒதுக்கீடாக 9,400 கோடி ரூபாய் வழங்குவது உட்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக ...

உலக வளர்ச்சியில் “ஆசியான்” முக்கியப் பங்கு!

ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் உறவு 40 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கிறது. சர்வதேச அளவிலான வளர்ச்சிக்கு ஆசியான் அமைப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆசியான் மாநாட்டில் பங்கேற்பது ...

உதயநிதி பேச்சுக்கு உண்மையால் பதிலடி!-பிரதமர் மோடி. .

சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு உண்மைகளால் பதிலளிக்க மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியிருக்கிறார். பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று ...

பிளவு விதைகளை விதைக்கிறது காங்கிரஸ் கட்சி!

மூத்த அரசியல்வாதியான சோனியா காந்திக்கு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் எப்படி நடைபெறும் என்பது தெரியாமல் இருப்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் ...

இந்தோனேஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி!

ஆசியான் உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்தோனேஷியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்தோனேஷியாவில் நாளை ஆசியான் ...

முதலில் பிரதமர் மோடி-அடுத்து யோகி ஆதித்யநாத்!

எக்ஸ் சமூக வலைதளம் கடந்த ஒரு மாதத்தில் தனிநபர், நிறுவனங்களின் கணக்குகளை புதிதாக பின்தொடர்வோரின் புள்ளிவிவரத்தை வெளியிட்டு உள்ளது. இதில் இந்திய அரசியல்வாதிகளில் பிரதமர் மோடி முதலிடத்தில் ...

பாரத மண்டபத்தில் பிரமாண்டமான நடராஜர் சிலை!

பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ...

எதிர்காலத்திற்கேற்ற வகையில் புதிய கல்விக் கொள்கை : பிரதமர் நரேந்திர மோடி. !

இந்தியாவில் கல்வியை உள்ளடக்கியதாகவும், ஆரோக்கியமானதாகவும், வேரூன்றியதாகவும், எதிர்காலத்திற்கேற்ற வகையிலும் மாற்றுவதற்காக தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டுள்ளது பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் ...

ஓம் பிர்லாவின் கட்டுரையை பாராட்டிய மோடி!

நாடாளுமன்றம் மற்றும் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ள மக்களவை தலைவர் ஓம் பிர்லாவின் கட்டுரையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது, "மக்களவைத் ...

பிரதமர் ஆலோசனைகளை வழங்கினார்!-பிரக்ஞானந்தா

  FIDE உலகக் கோப்பையில் உலகெங்கும் உள்ள தலைசிறந்த செஸ் வீரர்களை தோற்கடித்து, அனைவராலும் பாராட்டப்பட்ட செஸ் வீரர் பிரக்ஞானந்தா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது குறித்து ...

இந்தியாவில் 2047-ம் ஆண்டில் ஊழல், சாதி, மதவாதம் ஆகியவை இருக்காது- பிரதமர் மோடி

மிகவும் பின்தங்கிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இந்தியா பின்பற்றும் அணுகுமுறை, உலக அளவில் வழிகாட்டுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி20 அமைப்பின் 18-வது உச்சி ...

நாடாளுமன்றக் கலாச்சார நிகழ்ச்சி ஒரு நல்ல முன்முயற்சி: பிரதமர் மோடி!

பல்வேறு நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், கலாச்சார விழாவில் பங்கேற்கவும் வாய்ப்பளிக்கும் நாடாளுமன்ற கலாச்சாரத் திட்டம் ஒரு நல்ல முன்முயற்சி என்று பிரதமர் நரேந்திர ...

5 பேர் ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து!

ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர்  நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.   இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,   ...

பிரதமர் மோடி இந்தோனேசியா பயணம்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 20-வது ஆசியான் இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் 6, ...

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் 'ஏ பிளஸ்' என்ற முதன்மையான பிரிவில் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளதற்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ...

‘ஆதித்யா – எல்1’- இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி வாழத்து!

ஆதித்யா - எல்1 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது, இதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தொிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/narendramodi/status/1697873881221231055?s=20 ...

“உலக சமஸ்கிருத தினம்”- பிரதமர் மோடி வாழ்த்து!

உலக சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சமஸ்கிருதத்தில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனதுப் பாராட்டைத் ...

Page 84 of 88 1 83 84 85 88