Tamil Nadu - Tamil Janam TV

Tag: Tamil Nadu

காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரேயொரு ராஜ்யசபா எம்பி பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. சட்டசபை தேர்தலின் போது மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு ...

தலைமை செயலக பணியாளர்களுக்கு வருகைப்பதிவு கட்டாயம் – தமிழக அரசு உத்தரவு!

மனிதவள மேலாண்மை துறையில் பணியாற்றும் தலைமை செயலக பணியாளர்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக மனித வள மேலாண்மைத்துறை விடுத்த சுற்றறிக்கையில், தமிழக அரசின் ...

கடவுள் முன் அனைவரும் சமம் என்றால், விஐபி தரிசனம் ஏன்? – உயர் நீதிமன்றம் கேள்வி!

தமிழக கோயில்களில் விஐபி தரிசனத்திற்காக தனி நேரத்தை ஏன் ஒதுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு ...

சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து – தமிழகம் புறப்பட்டார் முதல்வர் விஜய்!

2 நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழகம் புறப்பட்டார். முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக ஜோசப் விஜய் டெல்லி சென்றார். ...

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பிற பகுதிகளில் மாடுகளை வெட்ட தடை – சென்னை உயர் நீதிமன்றம்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பிற பகுதிகளில் மாடுகளை வெட்ட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பக்ரீத் பண்டிகைக்காக துடியலூர் ...

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!

ஒசூர், கோவை, மதுரை, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் ஜோசப் விஜய் வேண்டுகோள் ...

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழகத்தின் நலன்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்கினார். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அரசுமுறை ...

தவறான ஆட்சி மற்றும் மக்கள் விரோத அரசியலால் தமிழக மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டது – தர்மேந்திர பிரதான்

தவறான ஆட்சி மற்றும் மக்கள் விரோத அரசியலால் தமிழக மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

எரிபொருள் சிக்கன நடவடிக்கை – தாழ்தள பேருந்து சேவையை பாதியாக குறைத்தது தமிழக அரசு!

மேற்காசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் நீடிப்பதால், எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் தாழ்தள பேருந்து சேவையை அரசு போக்குவரத்துக் கழகம் பாதியாக ...

கோவை அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை – இருவரை கைது செய்து விசாரணை!

சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ...

தவெக கூட்டணி அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல் – வன்னியரசு, ஷாஜகான் இன்று பதவியேற்கின்றனர்!

தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெறவுள்ளன. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த தமிழக வெற்றிக் ...

தமிழகத்திற்கு தேவையான உரம் – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

தமிழகத்திற்கு யூரியா, டிஏபி போன்ற உரங்களை தடையின்றி வழங்கிடுமாறு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் ...

தமிழகத்தில் காங்கிரஸ் இல்லாத நிலையை உருவாக்குவோம் – அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் வரும் காலங்களில் காங்கிரஸ் இல்லாத நிலையை உருவாக்குவோம் என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் திமுக சார்பில் பொதுக் கூட்டம் ...

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவு!

தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை செயலாளராக பிரதீப் யாதவும், ...

தலைமை தாங்கும் தமிழர் – முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

முப்படைகளின் தலைமை தளபதியாக தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். முப்படை தலைமை தளபதியாக இருக்கும் அனில் சவுகானின் பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் ...

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 95 புள்ளி 2 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ...

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் ...

தமிழக ஆளுநருடன் தலைமைச்செயலாளர், டிஜிபி சந்திப்பு – மாநில சட்டம் ஒழுங்கு குறித்து விளக்கம்!

தமிழ்நாட்டில் புதிய அரசு இன்னும் பொறுப்பேற்காத நிலையில், மாநிலத்தின் பாதுகாப்பு சூழல் குறித்து தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியிடம் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விவரங்களை கேட்டறிந்தார். ...

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதத்தை தற்போது பார்க்கலாம்... தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. திமுக 73 ...

ஜபல்பூர் படகு விபத்தில் உயிரிழந்த பெண் – திருச்சியில் உடல் அடக்கம்!

ஜபல்பூர் படகு விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணின் உடல் சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி ...

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

திருவள்ளூர் அருகே வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் ஆணையம் அசத்தலான ஏற்பாடுகளை செய்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறுவதை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளும் ...

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களுக்கு 75 ஆண்டுகளுக்கு பிறகு டிராக்டர் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டன. பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் வட்டுவனஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட மலை ...

திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு புது கோஷம்!

சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில் என்டிஏ கூட்டணியை ஆதரித்து பரப்புரை ...

சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கரூரில் என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய ...

Page 3 of 26 1 2 3 4 … 26