tamilnadu assembly election news - Tamil Janam TV

Tag: tamilnadu assembly election news

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

ஆக்சிஸ் மை இண்டியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தவெக 98 முதல் 120 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய ...

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி – பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் கருத்துக்கணிப்பு!

பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என தெரியவந்துள்ளது. 234 ...

தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் – கே.பி.ராமலிங்கம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்றும், வாக்கு சதவீதம் அதிகரிப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக அமையும் எனவும் பாஜக மாநில துணை ...

தமிழக சடட்ப்பேரவை தேர்தல் : 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களிப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ...

தமிழகத்திலேயே அதிக அளவாக கரூர் மாவட்டத்தில் 92.62 % வாக்குப்பதிவு!

சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 92.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ...

சட்டப்பேரவை தேர்தலை புறக்கணித்த வேங்கைவயல் கிராம மக்கள்!

வேங்கைவயல் விவகாரத்தில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனக்கூறி, அந்த கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சமூக மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் உள்ள குடிநீர் தொட்டியில் ...

ஆரணி தொகுதியில் விசிக – பாமக நிர்வாகிகள் மோதல் – 4 பேர் காயம்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் விசிக - பாமக நிர்வாகிகள் மோதிக்கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர். ஆகாரம் பகுதியில் இருந்த வாக்குச்சாவடி மையம் அருகே நின்றுகொண்டிருந்த விசிக ...

சென்னை சைதாப்பேட்டையில் தவெக வழக்கறிஞர் நிர்வாகி மீது திமுகவினர் தாக்குதல்!

சென்னை சைதாப்பேட்டையில் தவெக நிர்வாகியை திமுக நிர்வாகிகள் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட 46-வது வாக்குச்சாவடியில் தேர்தல் பணிகள் குறித்து தவெக வழக்கறிஞர் அணி ...

ஆண்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்த பெண்கள்!

தமிழகத்தின் 74 ஆண்டு கால சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக 85 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 16 முறை சட்டசபை தேர்தல் நடைபெற்றுள்ளது. ...

சென்னை துறைமுகம் தவெக வேட்பாளர் மீது தாக்குதல் : அமைச்சர் சேகர்பாபு – சினோரா அசோக் கடும் மோதல்!

சென்னை துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தவெக வேட்பாளர் சினோரா அசோக் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட ...

கள்ள ஓட்டு போட்டப்பட்டதால் வாக்களிக்க முடியாமல் திரும்பி சென்ற வாக்காளர்கள்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ள ஓட்டு போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பலர் வாக்களிக்க முடியாமல் திரும்பி சென்றனர். சென்னை பூந்தமல்லி மேல்மாநகர் அரசு பள்ளியில் ...

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – இதுவரை இல்லாத வகையில் 85.13 % வாக்குகள் பதிவு!

தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இதுவரை இல்லாத அளவில் இந்த தேர்தலில் 85.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ...

தமிழக சட்டமன்ற தேர்தல் – நயினார், அணணாமலை வாக்களித்தனர்!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் சாத்தூர் தொகுதி பாஜக வேட்பாளரும், கட்சியின் மாநில தலைவருமான நயினார் நாகேந்திரன் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ...

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 37. 56 % வாக்குப்பதிவு!

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 37 புள்ளி 56 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று ...