தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி - பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் கருத்துக்கணிப்பு!
Jun 14, 2026, 09:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி – பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் கருத்துக்கணிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 30, 2026, 06:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என தெரியவந்துள்ளது.

234 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில், பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பில் திமுக கூட்டணி அதிக தொகுதிகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்டிடிவியின் பீப்பில்ஸ் பல்ஸ் நடத்திய கருத்து கணிப்பில் திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகளையும், அதிமுக கூட்டணி 65 முதல் 80 தொகுதிகளையும், தவெக 18 முதல் 24 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும், நாதகவிற்கு ஒரு இடத்தில் கூட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்திருக்கிறது.

சாணக்யா நடத்திய கருத்து கணிப்பில் திமுக கூட்டணி 145 முதல் 160 தொகுதிகளையும், அதிமுக கூட்டணி 50 முதல் 65 தொகுதிகளையும், தவெக 13 முதல் 18 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறியுள்ளது.

Republic டிவியின் பி மார்க் நடத்திய கருத்து கணிப்பில் திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகளையும், அதிமுக கூட்டணி 65 முதல் 85 தொகுதிகளையும், தவெக 16 முதல் 26 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும், நாதகவிற்கு ஒரு இடத்தில் கூட வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

Tags: tamil nadu assembly elections 2026 polling updatesPost-election opinion pollsPeople's PulseP-MARQChanakyatamil nadu assembly election polling 2026chennai tamil nadu assembly election pollingtamilnadu assembly election opinion poll 2026tamilnadu assembly election news
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

Next Post

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies