tamilnadu assembly election opinion poll 2026 - Tamil Janam TV

Tag: tamilnadu assembly election opinion poll 2026

பூம்புகார் அருகே வாக்குச்சாவடி மையத்தில் தலைமை காவலர் மீது தாக்குதல்!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வாக்குச்சாவடி மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொறையாறில் உள்ள அரசு ...

சொந்த ஊர் செல்ல கிளாம்பாக்கத்தில் திரண்ட மக்கள் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் அவதி!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னையில் தங்கி பணியாற்றி வருபவர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, ...

தமிழக சட்டமன்ற தேர்தல் – நயினார், அணணாமலை வாக்களித்தனர்!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் சாத்தூர் தொகுதி பாஜக வேட்பாளரும், கட்சியின் மாநில தலைவருமான நயினார் நாகேந்திரன் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ...

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 37. 56 % வாக்குப்பதிவு!

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 37 புள்ளி 56 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று ...