சென்னை துறைமுகம் தவெக வேட்பாளர் மீது தாக்குதல் : அமைச்சர் சேகர்பாபு - சினோரா அசோக் கடும் மோதல்!
Apr 24, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை துறைமுகம் தவெக வேட்பாளர் மீது தாக்குதல் : அமைச்சர் சேகர்பாபு – சினோரா அசோக் கடும் மோதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 24, 2026, 06:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தவெக வேட்பாளர் சினோரா அசோக் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் தேர்தல் விதிகளை மீறி திமுகவினர் வாக்குச்சாவடிக்குள் நுழைவதாக தவெக-வினர் குற்றம் சாட்டினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தவெக வேட்பாளர் சினோரா அசோக், அங்கிருந்த திமுக நிர்வாகிகளைத் தட்டிக்கேட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து தவெக கூட்டணி கட்சியின் தேர்தல் அலுவலகத்திற்கு   திமுக வேட்பாளரும், அமைச்சருமான சேகர்பாபு சென்றுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நேருக்கு நேர் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது சினோரா அசோக்கை சேகர்பாபு ஆதரவாளரகள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பதற்றமான சூழல் நிலவியதால் அங்கிருந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: tamil nadu assembly election polling 2026chennai tamil nadu assembly election pollingtamilnadu assembly election opinion poll 2026tamilnadu assembly election newstamil nadu assembly elections 2026 polling updatesTVK candidate Sinora Ashok.DMK cadresMinister Sekar BabuChennai Harbour Constituency
ShareTweetSendShare
Previous Post

கள்ள ஓட்டு போட்டப்பட்டதால் வாக்களிக்க முடியாமல் திரும்பி சென்ற வாக்காளர்கள்!

Next Post

ஆண்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்த பெண்கள்!

Related News

மேற்குவங்க முதற்கட்ட தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை!

மேற்கு வங்க முதல்கட்ட வாக்குப்பதிவு – 91.78 சதவீத வாக்குகள் பதிவு!

சட்டப்பேரவை தேர்தலை புறக்கணித்த வேங்கைவயல் கிராம மக்கள்!

பாபநாசம் தொகுதியில் நாதக பெண் வேட்பாளரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!

ஆரணி தொகுதியில் விசிக – பாமக நிர்வாகிகள் மோதல் – 4 பேர் காயம்!

சென்னை சைதாப்பேட்டையில் தவெக வழக்கறிஞர் நிர்வாகி மீது திமுகவினர் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆண்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்த பெண்கள்!

சென்னை துறைமுகம் தவெக வேட்பாளர் மீது தாக்குதல் : அமைச்சர் சேகர்பாபு – சினோரா அசோக் கடும் மோதல்!

கள்ள ஓட்டு போட்டப்பட்டதால் வாக்களிக்க முடியாமல் திரும்பி சென்ற வாக்காளர்கள்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – இதுவரை இல்லாத வகையில் 85.13 % வாக்குகள் பதிவு!

மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சட்டப்பேரவை தேர்தலில் 85% வாக்குகள் பதிவு; கரூர் முதலிடம்

ஓசூர் அருகே, ஸ்ரீ சாரதா நிகேதன் அன்பு இல்ல வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை!

பூம்புகார் அருகே வாக்குச்சாவடி மையத்தில் தலைமை காவலர் மீது தாக்குதல்!

சொந்த ஊர் செல்ல கிளாம்பாக்கத்தில் திரண்ட மக்கள் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் அவதி!

தமிழக சட்டமன்ற தேர்தல் – நயினார், அணணாமலை வாக்களித்தனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies