ஆரணி தொகுதியில் விசிக - பாமக நிர்வாகிகள் மோதல் - 4 பேர் காயம்!
May 10, 2026, 10:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆரணி தொகுதியில் விசிக – பாமக நிர்வாகிகள் மோதல் – 4 பேர் காயம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 24, 2026, 07:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் விசிக – பாமக நிர்வாகிகள் மோதிக்கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர்.

ஆகாரம் பகுதியில் இருந்த வாக்குச்சாவடி மையம் அருகே நின்றுகொண்டிருந்த விசிக – பாமக நிர்வாகிகள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில், சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: tamilnadu assembly election newstamil nadu assembly elections 2026 polling updatesVCK PMK CLASHArani constituencyAgaramtiruvannamalaitamil nadu assembly election polling 2026chennai tamil nadu assembly election pollingtamilnadu assembly election opinion poll 2026
ShareTweetSendShare
Previous Post

சென்னை சைதாப்பேட்டையில் தவெக வழக்கறிஞர் நிர்வாகி மீது திமுகவினர் தாக்குதல்!

Next Post

பாபநாசம் தொகுதியில் நாதக பெண் வேட்பாளரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!

Related News

தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்!

எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்கத் தடை கோரி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கு – உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

முதல்வராக பதவியேற்கும் விஜய் – உத்தேச அமைச்சரவை பட்டியல்!

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்கக்கூட வரவில்லை – மு.க.ஸ்டாலின் வேதனை!

விஜய் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் – எஸ் ஏ. சந்திரசேகர்

ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு – தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடிய தவெகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக முதல்வர் பதவியேற்பு விழா – சென்னையில் 20 இடங்களில் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு!

உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி – நேரில் நலம் விசாரித்தார் மோகன் பாகவத்!

மேற்குவங்கத்தில் முதன்முறையாக பாஜக ஆடசி – முதல்வராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி!

தலைமை தாங்கும் தமிழர் – முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்வு!

ஆட்சியமைக்க யாருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை – நயினார் நாகேந்திரன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கக் கோரி 42 நிர்வாகிகள் டெல்லிக்கு கடிதம்!

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

ஜனநாயக அடிப்படையிலும், மக்கள் நலன் சார்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் – வீரபாண்டியன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies