விவசாயியாக மாறிய கிரிக்கெட் வீரர்!
Sep 12, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயியாக மாறிய கிரிக்கெட் வீரர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 21, 2023, 03:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிரிக்கெட்டில் முத்திரை பதித்து ரசிகர்களால் ‘தல’ என்று அழைக்கப்படும் எம்.எஸ்.தோனி, ஒரு விவசாயியாக தனது பணியை தொடர்ந்து செய்கிறார். கிரிக்கெட் வீரர், வழிகாட்டி, தொழிலதிபர், திரைப்பட தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்டிருந்தாலும் தற்போது தன்னை விவசாயி என காட்டிக்கொள்வதில் பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டில் அவர் முழுநேர விவசாயியாக மாறினார். தனது சொந்த ஊரான ராஞ்சியில் சுமார் 40 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறார். இந்நிலையில் தோனி திடீரென விவசாயி ஆனதற்கான காரணம் என்ன? என்பது குறித்து ஒரு வீடியோ நேர்காணலில் விளக்கமாக கூறியிருக்கிறார்.

அதில் அவர் பயிர்கள் விளைவிப்பதில் இருந்த ஆர்வம் மற்றும் கொரோனா தொற்று பரவிய காலத்தில் கிடைத்த ஓய்வு நேரம் ஆகியவை தன்னை விவசாயம் செய்ய தூண்டியதாக குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது, கொரோனா காலத்திற்கு முன்பே எங்கள் குடும்பத்தினர் குறைந்த நிலப்பரப்பில் விவசாயம் செய்தனர். எங்களுக்கு 40 ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால் முதலில் 4 முதல் 5 ஏக்கரில் விவசாயம் செய்து வந்தோம். 2020 ஆம் ஆண்டு கோவிட் சமயத்தில் கிடைத்த ஓய்வு நேரத்தில் விவசாயத்தை மேலும் விரிவாக்கும் யோசனை வந்தது.

முழு நேரமும் விவசாயத்தில் ஈடுபடுவதற்கு இதுவே சரியான நேரம் என்று உணர்ந்தேன். பயிரை வளர்க்கும் செயல்முறை எனக்கு மிகவும் பிடித்தது. வெண்டைக் காயைப் பொருத்தவரை இரவில் நீங்கள் பார்க்கும் ஒரு காய் அளவில் சிறியதாக இருக்கும். ஆனால் மறுநாள் காலையில் பார்த்தால் அது முழு அளவில் வளர்ந்திருக்கும். இது போன்ற உற்பத்தி நிகழ்வுகள் என்னை விவசாயத்தில் ஈடுபடுவதற்கு மேலும் உற்சாகப்படுத்தியது” என்று தோனி தெரிவித்தார்.

Tags: dhoniagriculture
Share
Tweet
SendShare
Previous Post

லிபியாவில் கொடுஞ்சித்ரவதை: நாடு திரும்பிய 17 இந்தியர்கள்!

Next Post

பாதுகாப்பு படைகளுக்கான ஹெவி டிராப் சோதனைகள்:

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies