பிரதமர் மோடி மீது பட்டியலின மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் - மத்திய சட்ட அமைச்சர் பெருமிதம்!
Jun 15, 2026, 02:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி மீது பட்டியலின மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் – மத்திய சட்ட அமைச்சர் பெருமிதம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 25, 2023, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழான மத்திய அரசு மீது பட்டியலின மக்கள் அதீத நம்பிக்கையுடன் உள்ளனர் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

நேற்று, ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் மாநில பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் முன்னிலையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஹனுமான் சிங், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் பரத்வாஜ், வருமான வரித்துறை முன்னாள் ஆணையர் நரேந்திர கௌர், காங்கிரஸ் ஓபிசி பிரிவு மாநிலத் தலைவர் கமல் ரத்தோர் உள்ளிட்ட பலர் பாஜகவில் இணைந்தனர்.

 

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மேக்வால், “காங்கிரஸ் ஆட்சி மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர். காங்கிரஸ் ஆட்சி இளைஞர்களுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு எதிராகவும், பட்டியலின மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது.

பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. குறிப்பாகப் பட்டியலின மக்களுக்குப் பிரதமர் மோடியின் மீதும், மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் மீதும் அதிக நம்பிக்கை உள்ளது.” எனத் தெரிவித்தார்.

Tags: arjun ram meghwalMinister arjun ram meghwalMinister meghwal
ShareTweetSendShare
Previous Post

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பள்ளி மாணவன் பலி- கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்- அண்ணாமலை வலியுறுத்தல்!

Next Post

விபத்தில் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies