ஆசிய 5 பேர் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!
Sep 9, 2026, 09:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஆசிய 5 பேர் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!

Murugesan M by Murugesan M
Aug 26, 2023, 01:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு அணியில் ஐந்து வீரர்கள் களம் காணும் முதலாவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கயிருக்கிறது.

இந்த தொடருக்கு போட்டியை நடத்தும் ஓமன் அணி நேரடியாக தகுதி பெறும் மற்றும் 5 மண்டலங்களில் நடைபெறும் தகுதி சுற்று போட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதி அடையும். உலகக் கோப்பை போட்டிக்கான ஆசிய மண்டல பெண்கள் 5 பேர் ஹாக்கி தகுதி சுற்று போட்டி ஓமன் நாட்டின் சலாலா நகரில் நேற்று தொடங்கியது.

10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 7-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. முதல் பாதி முடிவதற்கு 4 நிமிடங்கள் இருந்த நிலையில் மலேசிய அணி ஆட்டத்தை சமன் செய்தது. இருப்பினும் முதல் பாதி முடிவதற்குள் மோனிகா ஒரு கோல் அடித்தார். அதனால் முதல் பாதி முடியும் போது இந்தியா அணி 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

இரண்டாவது பாதியில் ஆட்ட தொடங்கத்திலயே மரியனா குஜூர் மூலம் இந்தியா தனது நான்காவது கோலை எடுத்தது. ஆட்டத்தின் 20 வது நிமிடத்தில் மோனிகா மீண்டும் ஒரு கோல் அடித்ததால் 5-2 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்தது. ஆட்டத்தின் 28 வது நிமிடத்தில் இந்திய அணிக்கு அடுத்தடுத்து கோல் விழுந்ததால் ஆட்ட இறுதியில் இந்தியா அணி 7-2 என்ற கணக்கில் மலேசியா அணியை வீழ்த்தியது.

இந்திய அணியில் கேப்டன் நவ்ஜோத் கவுர் மற்றும் மோனிகா ஆகியோர் தலா 2 கோலும், அக்ஷதா தேகலே, மரியனா குஜூர், மஹிமா சவுத்ரி ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். மலேசியா அணியில் வான் வான் மற்றும் அஜிஸ் ஜப்ரியா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று ஜப்பானுடன் மோதுகிறது.

Tags: sportsAsia Cup Hockeywomen’s hockey
Share
Tweet
SendShare
Previous Post

மடகாஸ்கரில் சோகம் – கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி!

Next Post

ரோஹித்தின் தவறை சுட்டிக்காட்டிய கௌதம் கம்பீர்!

Related News

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies