ரோஹித்தின் தவறை சுட்டிக்காட்டிய கௌதம் கம்பீர்!
Sep 9, 2026, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரோஹித்தின் தவறை சுட்டிக்காட்டிய கௌதம் கம்பீர்!

Murugesan M by Murugesan M
Aug 26, 2023, 01:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இடது கை ஆட்டக்காரர் இஷான் கிஷன் எவ்வளவுதான் சொதப்பினாலும் தொடர்ந்து ரோஹித் வாய்ப்பு கொடுத்து வருகிறார் என  கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டில், மகேந்திரசிங் தோனி சாம்பியன்ஸ் டிராபியை வென்றுகொடுத்தப் பிறகு இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட இன்னும் வெல்லவில்லை. 2014ஆம் ஆண்டில் இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை சென்றுக் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதன்பிறகு உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி அரையிறுதிவரை தான் சென்றது.

ரோஹித் ஷர்மா எப்போதுமே இடது, வலது சேர்க்கையை விரும்ப கூடியவர். இதனால்தான், இடது கை பேட்டர்கள் யாஷஸ்வி ஜெய்ஷ்வால், திலக் வர்மா இருவரையும் ரோஹித் உடனே அணிக்குள் கொண்டு வந்தார். இவர்களை எப்போதாவது பந்துவீச வைத்து, எப்போதும் வாய்ப்பு கொடுக்கவும் முடிவு செய்திருக்கிறார். மேலும், இடது கை ஆட்டக்காரர் இஷான் கிஷன் எவ்வளவுதான் சொதப்பினாலும் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறார். இதற்குதான், கௌதம் கம்பீர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேட்டிகொடுத்துள்ள கௌதம் கம்பீர், ”இடது மற்றும் வலது கை சேர்க்கை என்பது சிறந்த திட்டம் கிடையாது. திறமை மீது நம்பிக்கை வைத்தால் போதும். திறமையான ஆட்டக்காரராக இருந்தால், அவர் இடது கை ஆட்டக்காரராக இருந்தால் என்ன? வலது கை ஆட்டக்காரராக இருந்தால் என்ன? அப்படிப்பட்ட திறமையான வீரர்களைத் தான் கண்டுபிடிக்க வேண்டும்” எனக் கூறினார்.

இந்திய அணியில் இருக்க கூடிய முதல் 6 ஆட்டக்காரர்களும் வலது கை ஆட்டக்காரர்கள் தான் இருக்கிறார்கள். ரோஹித், ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹார்திக் பாண்டியா என 6 பேரும் வலது கை ஆட்டக்காரராக இருக்கிறார்கள். இதனால்தான், ஆசியக் கோப்பை அணியில், இடது கை பேட்டர் திலக் வர்மாவுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

Tags: Cricket
Share
Tweet
SendShare
Previous Post

ஆசிய 5 பேர் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!

Next Post

குற்றாலத்தில் திடீர் தீ விபத்து – 20 கடைகள் நாசம்!

Related News

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies