இனி அக்டோபர் "இந்து பாரம்பரிய" மாதமாக கொண்டாடப்படும்: ஜியார்ஜியா ஆளுனர் பிரகடனம்.
Sep 6, 2026, 04:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனி அக்டோபர் “இந்து பாரம்பரிய” மாதமாக கொண்டாடப்படும்: ஜியார்ஜியா ஆளுனர் பிரகடனம்.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 1, 2023, 09:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலமான ஜியார்ஜியாவில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி இம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து மத விரோத சிந்தனைகளையும், செயல்களையும் கண்டிக்கும் விதமாகவும், “இந்துஃபோபியா” எனப்படும் இந்து மதத்தை குறித்து பொய்யாக அச்சுறுத்தும் வகையில் பரப்பப்படும் பிரசாரத்திற்கு எதிராகவும் ஒரு தீர்மானம் கொண்டு வந்தனர்.

அமெரிக்க வரலாற்றிலேயே இத்தகைய ஒரு இந்து மதத்திற்கு ஆதரவான கண்டனம் எழுப்பப்படுவது இதுதான் முதல்முறை.

தீர்மானம் கொண்டு வந்த போது யோகா, தியானம், ஆயுர்வேதம், இந்து மத உணவுமுறை, கர்னாடக இசை மற்றும் கலை உட்பட பல வழிகளில் அமெரிக்கர்களின் கலாச்சாரத்தையும், லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை முறையையும் மேம்படுத்திய இந்து மதத்தின் பரந்த பங்களிப்புகளுக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

குடியரசு கட்சியை சேர்ந்த ஜியார்ஜியா ஆளுனர் பிரையன் போர்டர் கெம்ப் (59),  ஒரு பிரகடனம் செய்துள்ளார். இப்பிரகடனத்தில் ஆளுனர் கூறியிருப்பதாவது: “ஜியார்ஜியாவில் உள்ள அமெரிக்க வாழ் இந்து சமூகத்தினர், ஜியார்ஜியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளனர். இதன் மூலம் இங்கு வாழும் குடிமக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அக்டோபர் மாதம் இனி “இந்து பாரம்பரிய மாதம்” என ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும். இந்து கலாச்சாரத்தையும், பலதரப்பட்ட இந்து மத ஆன்மிக வழிமுறைகளை அனைவரும் கவனிக்கும் விதத்தில் இந்த கொண்டாட்டங்கள் அமையும்,” என்று கெம்ப் தெரிவித்துள்ளார்.

Tags: americausageorgiahinduphopia
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய ரயில்வே வாரியத் தலைவராக ஜெயா வர்மா சின்ஹா நிமயனம்!

Next Post

சிப்பாய்க்கலகத்திற்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட மாவீரர் பூலித்தேவன்!

Related News

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies