ஜி 20 உச்சிமாநாடு : சலுகை விலையில் ஏர் இந்தியா விமான டிக்கெட் !
Oct 28, 2026, 06:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி 20 உச்சிமாநாடு : சலுகை விலையில் ஏர் இந்தியா விமான டிக்கெட் !

டெல்லி உச்சிமாநாட்டின் போது பயணிப்பவர்களுக்கு ஏர் இந்தியா, டிக்கெட்டில் தள்ளுபடி வழங்குகிறது.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 6, 2023, 11:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செப்டம்பர் 7 மற்றும் 11 க்கு இடையில் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்களை வைத்திருக்கும் பயணிகள் தங்கள் விமானம் அல்லது பயண தேதியை மாற்ற விரும்பினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக பொருந்தக்கூடிய கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

செப்டம்பர் 7 முதல் 11 வரை டெல்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் இருக்கும். ஆகையால் இந்த தேதிகளில் டெல்லிக்கு வரும் அல்லது டெல்லியில் இருந்து புறப்பட உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்கள் வைத்திருக்கும் பயணிகளுக்குப்  பயணச்சீட்டு கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும்.

வரவிருக்கும் ஜி 20 உச்சிமாநாட்டைக்  கருத்தில் கொண்டு தேசியத்  தலைநகர் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்த அரசிதழ் அறிவிப்பை டில்லி அரசு செவ்வாய்கிழமை வெளியிட்டது. செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் புதுடெல்லியில் ஜி 20 உச்சிமாநாட்டை நடத்த இந்தியா தயாராக உள்ளது.

ஜீ 20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்க்காக உலகத்தலைவர்கள் புதுதில்லி வரவுள்ளனர். புதுதில்லியில், பிரகதி மைதானத்தில் உள்ள அதிநவீன பாரத் மண்டபம் மாநாட்டு மையத்தில் உச்சிமாநாடு நடத்தப்படும். மேலும் நாடு முழுவதும் 60 நகரங்களில் ஜி 20 தொடர்பான சுமார் 200 கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags: G20G20 summitair india flight ticket discount
Share
Tweet
SendShare
Previous Post

பிரேசிலைத் தாக்கிய புயல் – 21 பேர் பலி!

Next Post

ஜி 20 : டெல்லி மெட்ரோ சலுகை !

Related News

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

Load More

அண்மைச் செய்திகள்

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies