ஹவாய் காட்டுத் தீ – 385 பேர் காணவில்லை !
Sep 13, 2026, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஹவாய் காட்டுத் தீ – 385 பேர் காணவில்லை !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 7, 2023, 12:09 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலுள்ள மாவி தீவில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் 385 பேர் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவி தீவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள லஹேனா மற்றும் மத்தியப் பகுதிகளில் காணாமல் போனதாக 388 நபர்களின் பெயர்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
எனினும், அந்தப் பட்டியலிலிருந்த 245 பேர் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு, பட்டியலிலிருந்து அவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
எனினும், ஏறத்தாழ அதே எண்ணிக்கையில் உள்ளவர்கள் காட்டுத் தீ சம்பவத்துக்குப் பிறகு காணவில்லை என்ற புதிய தகவல் கிடைத்ததால் அவர்களது பெயர்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
மாவி காட்டுத் தீயில் மாயமானவர்களின் எண்ணிக்கை தற்போது 385-ஆக உள்ளது என்று காவல்துறையினரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஹாவாய் மாகாணம், மாவி தீவில் கடந்த மாதம் திடீரென காட்டுத் தீ மிக வேகமாகப் பரவியது. இதில், 114-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

மேலும், புகழ் பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமான லஹேனா நகரம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Tags: Hawaii WildfireMaui
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதியில் ஆகஸ்ட் மாத காணிக்கை ரூ.120 கோடி!

Next Post

ஆதித்யா எல்-1 மேற்கொள்ளும் ஆய்வுகள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies