"இந்தியா பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடக்கூடாது" - மேஜர் பவன் குமார்
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“இந்தியா பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடக்கூடாது” – மேஜர் பவன் குமார்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 15, 2023, 04:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று கூறியதற்காக மேஜர் பவன் குமாரை விராட் கோலி ரசிகர்கள் தாக்கியுள்ளனர்.

நேற்று காஷ்மீரில் தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு இந்திய தரப்பிலிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சம்பவம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து மேஜர் பவன் குமார் என்ற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தானுடன் விளையாடும் போது, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இராணுவ வீரர்கள் நினைவுக்கு வர வேண்டும். பாகிஸ்தான் இந்தியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஏன் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாட வேண்டும்.

நேற்று காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 வீரர்கள் கொலைச் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், விராட் கோலி பாகிஸ்தான் வீரர்களை கட்டி அணைத்து அவர்களுடன் நட்புடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இது தொடர்பான பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த கோலியின் இரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கோலி என்ன பிசிசிஐ தலைவரா? சம்பந்தமே இல்லாமல் ஏன் விராட் கோலியை இந்த விஷயத்தில் இழுக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

Tags: INDIAN CRICKETmajor pavan kumar
Share
Tweet
SendShare
Previous Post

லிபியாவில் புயல், மழையால் 11,000பேர் உயிரிழப்பு: 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை!

Next Post

ஆசியக் கோப்பை : இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies