1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு தங்கம் பறிமுதல்- சுங்கத்துறை!
Sep 13, 2026, 02:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு தங்கம் பறிமுதல்- சுங்கத்துறை!

Murugesan M by Murugesan M
Sep 21, 2023, 01:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொச்சி விமான நிலையத்தில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய புலனாய்வு பிரிவு (AIU) அதிகாரிகள்  பயணிகளைச் சோதினை செய்யும் போது தங்கம் கடத்தி வந்தவர்களை கைது செய்துள்ளனர். கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு 1 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோலாலம்பூரில் இருந்து கொச்சிக்கு வந்த ஒரு பயணியை சுங்கத்துறை AIU தடுத்து நிறுத்தினர். அவரை சோதனைச் செய்த போது “மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1091 கிராம் எடையுள்ள, கலவை வடிவில் தங்கம் அடங்கிய நான்கு உருளை வடிவ கேப்சூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 48 லட்சம் ரூபாய்  ஆகும்.

மற்றொரு பயணியை, சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனைச் செய்த போது, கலவை வடிவில் வெளிநாட்டு தங்கம் அடங்கிய உருளை வடிவ கேப்சூல்கள் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட தங்கம் 1066.43 கிராம் எடை, இதன் மதிப்பு 50 லட்சம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவர் மீது சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

Tags: gold smuggling
Share
Tweet
SendShare
Previous Post

 காலிஸ்தான் ஆதரவாளர் சுக்தோல் சிங் அலியாஸ் சுகா கொல்லப்பட்டார்!

Next Post

மருத்துவ இடம்: பூஜ்ஜியம் பர்சன்டைல் என்றால் என்ன? – தெலுங்கானா ஆளுநர் விளக்கம்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies