மறதி நோயின் அறிகுறிகள்!
Sep 13, 2026, 12:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மறதி நோயின் அறிகுறிகள்!

அல்சைமர் நோய் என்பது நினைவாற்றல் மற்றும் சிந்தனைத் திறன்களை மெதுவாக அழிக்கிறது.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 21, 2023, 09:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அல்சைமர் நோய் என்பது நினைவாற்றல் மற்றும் சிந்தனைத் திறன்களை மெதுவாக அழித்து, இறுதியில், எளிமையான பணிகளைச் செய்யும் திறனைக் குறைக்கிறது.

மனித மூளை பல நூறு கோடி நரம்பு செல்களால் ஆனது. அவை ஒன்றுக்கொன்று தொடர்புக் கொள்கின்றன. நாம் பேசுவது, காண்பது, நடப்பது என நமது அனைத்துச் செயல்களுக்கும் இந்தத் தொடர்புதான் முக்கியம். துவக்க கால அல்சைமர் நோய் அறிகுறி என்பது குறுகிய கால நினைவாற்றல் இழப்பாக தான் இருக்கிறது. அல்சைமர் நோயின் அறிகுறிகளை பொறுத்து தீவிரம் மாறும்.

எதையும் நினைவில் வைத்து கொள்ள முடியாமல் அடிக்கடி மறப்பது, நன்கு பழகியவர்களை கூட மறந்து விடுவது, அதிக குழப்பம், அன்றாட இயல்பு வாழ்க்கை செயல்களை செய்வதில் சிரமம், எடை இழப்பு, ஒரே விஷயத்தை பற்றியே அடிக்கடி பேசுவது உள்ளிட்ட பல அறிகுறிகள் உள்ளன.

அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஏனென்றால் இது சில நேரங்களில் முதியவர்ளை மட்டுமின்றி 40 – 45 வயது உள்ளவர்களுக்கு கூட யற்படுவதை பார்க்க முடிகிறது. பெரும்பாலான மக்களுக்கு, அல்சைமர் நோய் மரபணு, வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவை உள்ளிட்டவை காலப்போக்கில் மூளையை பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சில நேரங்களில் பல உடல் செயல்பாடுகளை இழக்க வழிவகுக்கும் அல்சைமர் நோய், மரபணு, குடும்ப வரலாறு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவை, வயது முதிர்ச்சி, பாலினம், தலையில் ஏற்படும் பலத்த காயங்கள், அதிக கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், சீரான தூக்கமின்மை பழக்கம், அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் எடுத்து கொள்வது உள்ளிட்டவை ஆபத்து காரணிகளாக குறிப்பிடப்படுகின்றன.

Tags: alzheimerdisease
Share
Tweet
SendShare
Previous Post

நச்சுப் பாம்பை நிச்சயம் விரட்ட வேண்டும் – உதயநிதிக்கு எஸ்.ஆர். சேகர் பதிலடி!

Next Post

உலக அல்சைமர் தினம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies