சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் - தமிழ் அறிஞர்கள் வரவேற்பு!
Sep 12, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் – தமிழ் அறிஞர்கள் வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Sep 21, 2023, 09:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என்று இரண்டு மொழி பாடத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தி வழி மற்றும் ஆங்கில வழியில் மட்டுமே கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிற்று மொழியாக வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத்தொடர்ந்து, தமிழ் மட்டுமின்றி 22 மாநில மொழிகளில் சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இது முதலில் 1-ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதனைத்தொடர்ந்து, 8 -ம் வகுப்பு வரை படிப்படியாக நீடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி மாநிலங்களில் சிபிஎஸ்இ பள்ளிகளும் தமிழ் வழியில் கற்றுக் கொள்ளலாம் என்பதால், சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் மூலம் தமிழ்மொழி மேம்படவும் தமிழ் மொழியில் மாணவர்கள் எளிதாகப் பாடத்தை கற்றுக் கொள்ளவும் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிற்று மொழியாகக் கற்பிக்கப்படும் என்ற அறிவிப்புக்குத் தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் மத்திய அரசுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags: cbse
Share
Tweet
SendShare
Previous Post

ரூ.40,000 லஞ்சம் பெற்ற தொழிலாளர் நல ஆய்வாளர் கைது – அதிர்ச்சிப் பின்னணி!

Next Post

முக்கிய ரயில் சேவை ரத்து – என்ன காரணம்?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies