தேசிய மருத்துவ ஆணையத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!
Jun 15, 2026, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய மருத்துவ ஆணையத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 22, 2023, 06:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு (National Medical Commission (NMC), மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்பானது (World Federation for Medical Education (WFME)), அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், இது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இதன்மூலம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் உயர்கல்வியை இந்திய மாணவர்கள் மேற்கொள்ளலாம் எனவும் இது சர்வதேச அளவில் இந்தியாவுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 706 மருத்துவ கல்லூரிக்கும் இந்த அங்கீகாரம் பொருந்தும் என்பதால் நாட்டின் எந்த மூலையில் பயிலும் மருத்துவ மாணவர்களாக இருந்தாலும் அவர்கள் மேற்குறிப்பிட்ட நாடுகளில் உயர்கல்வியை பயிலலாம். இது நமது நாட்டின் மருத்துவ மாணவர்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்பு (WFME) என்பது உலகளவில் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக இயங்கி வரும் ஒரு உலகளாவிய அமைப்பாகும்.முன்னர், இந்த மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்பின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஒரு மருத்துவக் கல்லூரி ₹4,98,5142 ($60,000) கட்டணம் செலுத்த வேண்டும்.

அங்கீகாரம் வழங்க வருகை தரவிருக்கும் குழுவின் செலவுகள் மற்றும் அவர்களின் பயணம் மற்றும் தங்குமிடம் போன்ற செலவுகள் தனி. அதாவது, இந்தியாவில் உள்ள 706 மருத்துவக் கல்லூரிகள் உலகக் கூட்டமைப்பு அங்கீகாரத்திற்கு விண்ணப்பிப்பதற்கான மொத்தச் செலவு தோராயமாக ₹351.9 கோடி ($4,23,60,000) இருக்கும். தற்போது தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும், WFMEக்கு அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: NMC
ShareTweetSendShare
Previous Post

மின்கட்டண உயர்வு: போராட்டத்தில் குதித்த தொழில் அமைப்புகள் – அதிர்ச்சியில் தமிழக அரசு

Next Post

அமெரிக்கா செல்லும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் – என்ன காரணம்?

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies