பதக்கங்களை அள்ளிய இந்தியா : ஜெய் ஷா பாராட்டு!
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பதக்கங்களை அள்ளிய இந்தியா : ஜெய் ஷா பாராட்டு!

Murugesan M by Murugesan M
Sep 25, 2023, 08:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற மகளிர் கிரிக்கெட் அணி, 10மீ ஆடவர் ஏர் ரைபிள் குழுவை பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா பாராட்டி, வரலாற்று சாதனை என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று முதல் மகளிர் கிரிக்கெட், துடுப்பு படகு போட்டி, ஏர் ரைபிள் என்று பல்வேறு போட்டிகள் நடந்து வருகிறது. இதில்,  இந்தியா 3 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் 8 ஆவது இடம் பிடித்தது.

இன்று நடந்த ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் திவ்யான் சிங் பன்வார், ருத்ரான்க்ஷ் பாலாசாகேப் பாட்டீல், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோர் 1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று அசத்தினர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர்களைப் பாராட்டிய பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் பதிவில்,

Indian women's cricket team wins Gold at the #AsianGames with a dominant win over Sri Lanka, led by 18-year-old sensation #TitasSadhu's bowling brilliance (3 for 6). Congratulations to the team and support staff for this historic achievement! 🇮🇳 @BCCIWomen pic.twitter.com/md78olzIxS

— Jay Shah (@JayShah) September 25, 2023

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஏசியன் கேம்ஸில் 18 வயதான டிடாஸ் சாதுவின் பந்துவீச்சில் (3 விக்கெட்டுக்கு 6) இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆதிக்க வெற்றியுடன் தங்கம் வென்றது. இந்த வரலாற்றுச் சாதனைக்காக துணை நின்ற அணியின் குழுவிற்கும், ஊழியர்களுக்கும் வாழ்த்துக்கள்!

What an incredible achievement by India's 10m men's air rifle team! Record-breaking performance by World champion #RudrankkshPatil, olympian #DivyanshPanwar, and #AishwaryPratapSinghTomar! First Gold for India at the Asian Games – history in the making! 🇮🇳 Congratulations to our… pic.twitter.com/4Imus86T1J

— Jay Shah (@JayShah) September 25, 2023

இந்தியாவின் 10மீ ஆடவர் ஏர் ரைபிள் குழுவின் அபாரச் சாதனை! உலக சாம்பியன்  திவ்யான் சிங் பன்வார், ருத்ரான்க்ஷ் பாலாசாகேப் பாட்டீல், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோரால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்து சாதனை!  எங்கள் சாம்பியன்களுக்கு வாழ்த்துக்கள்! எனத் தெரிவித்துள்ளார்.

Tags: BCCIjay shah
Share
Tweet
SendShare
Previous Post

குஜராத் மாநிலத்துக்கு ரூ.5,206 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்!

Next Post

50 லட்சத்தைத் தாண்டிய பிரதமர் மோடியின் வாட்ஸ் ஆப் சேனல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies