டி20 : மங்கோலிய அணி தோல்வி !
Sep 21, 2026, 10:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டி20 : மங்கோலிய அணி தோல்வி !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 27, 2023, 01:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் டி20 கிரிக்கெட் தொடரில் நேபாளம் – மங்கோலியா இடையே ஆன போட்டி வரலாற்றில் இடம் பிடித்தது.

மங்கோலியா இந்தப் போட்டியில் 273 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து மிகப் பெரிய டி20 தோல்வியை பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் பல்வேறு முக்கிய டி20 கிரிக்கெட் சாதனைகளை உடைத்து எறிந்தது நேபாள அணி. மங்கோலிய வீரர்களுக்கு அதிக கிரிக்கெட் அனுபவம் இல்லாததை பயன்படுத்தி நேபாள அணி சிறப்பாக செயல்பட்டது.

இந்தப் போட்டியில் மங்கோலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நேபாள அணியின் துவக்க வீரர்கள் குஷால் மற்றும் ஆசிப் ஷேக் பெரிய அணியுடன் ஆடுவது போல தட்டுத் தடுமாறி ரன் சேர்த்து குஷால் 19 ரன்களிலும், ஆசிப் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஆனால், அடுத்து வந்த குஷால் மல்லா 50 பந்துகளில் 137 ரன்களும், ரோஹித் பௌடல் 27 பந்துகளில் 61 ரன்களும் குவித்தனர். தீபேந்திரா சிங் 9 பந்துகளில் அரைசதம் கடந்து சர்வதேச கிரிக்கெட்டில் இது வரை இருந்த அனைத்து அதிவேக அரைசதம் சாதனைகளையும் உடைத்து முதல் இடத்தை பிடித்தார்.

நேபாள அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்களை எட்டியது. மங்கோலிய வீரர்களின் பந்துவீச்சு பரிதாபமாக இருந்தது. டேர்பிஷ் என்ற வீரர் ஒரு ஓவர் வீசி 27 ரன்கள் கொடுத்தார். முன்குன் என்ற வீரர் 2 ஓவர்களில் 55 ரன்கள் கொடுத்தார். லுட்பாயர் என்ற பந்துவீச்சாளர் மட்டுமே 4 ஓவருக்கு 38 ரன்கள் கொடுத்து ஓவருக்கு 10 ரன்களுக்கும் கீழ் கொடுத்து இருந்தார். மற்றவர்கள் ஓவருக்கு 15 ரன்களுக்கு மேல் தான் கொடுத்து இருந்தனர்.

அடுத்து பேட்டிங் டிய நேபாளம் 41 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 273 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் நேபாள அணி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Tags: mongalia cricket teamnepal cricket team
Share
Tweet
SendShare
Previous Post

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிரட்டப்பட்டனர்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு!

Related News

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

Load More

அண்மைச் செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies