உலக சாதனை செய்த பாட்டி !
Sep 13, 2026, 02:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக சாதனை செய்த பாட்டி !

Murugesan M by Murugesan M
Oct 4, 2023, 04:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

104 வயது பாட்டி  ஸ்கை டைவ் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

சிகாகோவில் முதலாம் உலகப் போர் முடிவடைந்தக் காலகட்டமான 1918-ஆம் ஆண்டு பிறந்தவர் டோரதி ஹாஃப்னர். வருகின்ற டிசம்பர் மாதம் 105-வது வயதை எட்டும் இந்த மூதாட்டி, ஸ்பானிஸ் காய்ச்சல் மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுவந்துள்ளார்.

கைத்தடி உதவியுடன் நடமாடி வரும் டோரதி, கடந்த ஞாயிற்றுக்கிழமை 13,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து குதித்து ‘ஸ்கை டைவ்’ செய்துள்ளார்.

ஸ்கை டைவ் பயிற்சியாளருடன் விமானத்தில் இருந்துக் குதித்த மூதாட்டி, சுமார் 7 நிமிடங்கள் பாராசூட்டில் பயணம் செய்து தரையிறங்கினார்.

இதன்மூலம் ‘ஸ்கை டைவ்’ செய்த மிக வயதான நபர் என்ற கின்னஸ் உலக சாதனையை டோரதி படைக்கவுள்ளார். முன்னதாக, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 103 வயது இங்கேகார்ட் என்பவர் இந்த சாதனையை படைத்திருந்தார்.

இதற்கு முன்னதாக, 100 வயதில் ஒருமுறை ‘ஸ்கை டைவ்’ செய்த டோரதி, அப்போது விமானத்திலிருந்து குதிக்க பயப்பட்டதாகவும், இந்த முறை தாமாக குதித்ததாகவும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

இதுமட்டுமின்றி, விடுமுறை நாள்களிலும் வார இறுதிநாள்களிலும் பல்வேறு நாடுகளுக்கு சென்று பல சாகசங்களில் டோரதி ஈடுபட்டுள்ளார்.

சுதந்திரமாக இருப்பதற்காக இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் டோரதி வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: Sky dive
Share
Tweet
SendShare
Previous Post

வில்வித்தையில் முதல் தங்கம் வென்ற இந்தியா !

Next Post

தமிழகத்தில் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies