கிரிக்கெட்டில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்தியா !
Jun 14, 2026, 07:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிரிக்கெட்டில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்தியா !

Murugesan M by Murugesan M
Oct 6, 2023, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியா விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி வெற்றிப் பெற்றது.

19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் இன்று ஆண்களுக்கான கிரிக்கெட் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய மற்றும் வங்கதேச அணிகள் மோதின.

இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு. இதன் படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால் பேட்டிங்கில் சற்று தடுமாறியது. இதனால் இருபது ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 96 ரன்களை எடுத்தது.

இதையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி துவக்கத்தில் சற்று தடுமாறியது. ஜெய்ஸ்வால் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். எனினும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் திலக் வர்மா ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், இந்திய அணி 9.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்று மதியம் நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன் இந்திய அணி இறுதிப் போட்டியில் களமிறங்க உள்ளது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பதால் மேலும் ஒரு பதக்கம் இந்தியாவிற்கு உறுதியாகி உள்ளது.

Tags: indian cricket teamasian games 2023
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானலில் காட்டெருமை நடமாட்டம் – சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!

Next Post

இன்ஸ்டாகிராமுக்கு இன்று பிறந்தநாள்!

Related News

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies