சென்னையில் இன்று 44 மின்சார இரயில்கள் ரத்து – என்ன காரணம்?
Oct 28, 2026, 12:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் இன்று 44 மின்சார இரயில்கள் ரத்து – என்ன காரணம்?

Murugesan M by Murugesan M
Oct 8, 2023, 10:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் பராமரிப்பு காரணமாக, இன்று  44 புறநகர் மின்சார இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பொது மக்கள் வசதிக்காவும் நகரின் பல்வேறுப் பகுதிகளை இணைக்கும் வகையிலும் 200-க்கும் மேற்பட்ட புறநகர் இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், தினமும் 3 லட்சம் பயணிகள் பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இரயில் தண்டவாளப் பராமரிப்பு பணி காரணமாக, சென்னையில் இன்று 44 புறநகர் மின்சார இரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை விழுப்புரம் வழித்தடத்தில் காலை 11 மணி முதல் மதியம் 3.15 வரையிலும், கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் சேவை முழுவதுவாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் வழித்தடத்திலும் புறநகர் இரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags: Electric train44 electric trains canceled in Chennai today
Share
Tweet
SendShare
Previous Post

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு : அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Next Post

தென் ஆப்பிரிக்காவின் மூன்று சாதனைகள் !

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies