வலுவான தொழில் கல்வி ஒத்துழைப்பை உருவாக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
Jun 24, 2026, 10:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வலுவான தொழில் கல்வி ஒத்துழைப்பை உருவாக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Murugesan M by Murugesan M
Oct 11, 2023, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வலுவான தொழில்-கல்வி ஒத்துழைப்பை உருவாக்கும் வகையில் , புதுவை பல்கலைக்கழகம், எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையம், புதுச்சேரி ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

புதுவை பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பேசிய எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையத்தின் துணைப் பொது மேலாளர்  அமித் நைன், “இந்த ஒத்துழைப்பு வெறும் காகித ஒப்பந்தம் அல்ல; இது  நமது மாணவர்களின் எதிர்காலத்தை வளர்ப்பதற்கும், கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்துவதற்குமான ஓர் அர்ப்பணிப்பு” என்றார்.

மாணவர்களுக்குச் சான்றிதழ் படிப்புகள், தொழிற்சாலையில் (இன்டர்ன்ஷிப்) சலுகைக் கட்டணத்தில் பயிற்சி வழங்குதல், ஆய்வகங்கள் மற்றும் நூலகத்திற்கு முழுமையான அணுகல் ஆகியவற்றை வழங்குவதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

மேலும், புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையத்தால் வழங்கப்படும் விடுதி வசதிகள், பரஸ்பர வளப் பகிர்வு, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு  முன்முயற்சிகள் மற்றும் தொழில் கல்வி தொடர்புகளை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். இது இரு தரப்பினருக்கும், மிக முக்கியமாக, நமது தேசத்தின் மாணவர்கள் மற்றும் எதிர்கால பணியாளர்களுக்கு பயனளிக்கும் நீண்ட கால   ஒத்துழைப்பை உறுதி செய்கிறது.

Tags: pondicherryuniversity
ShareTweetSendShare
Previous Post

லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த நாள் – பிரதமர் மோடி மரியாதை!

Next Post

நிலக்கரி சுரங்க கழிவுகளால் செய்யப்பட்ட சிற்பங்கள்!

Related News

மும்பையில் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

திமுக எதிர்ப்பை இபிஎஸ் குறைத்தாரா? : கட்சிக்குள் சலசலப்பு!

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies