நிலக்கரி சுரங்க கழிவுகளால் செய்யப்பட்ட சிற்பங்கள்!
Sep 29, 2026, 07:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலக்கரி சுரங்க கழிவுகளால் செய்யப்பட்ட சிற்பங்கள்!

Murugesan M by Murugesan M
Oct 11, 2023, 03:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ், கழிவுகளை சிற்பங்களாக மாற்றியுள்ளது.

சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ், கோல் இந்தியாவின் துணை நிறுவனமான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் (எஸ்.இ.சி.எல்) தூய்மைப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒரு படி மேலே சென்று, நிலக்கரி சுரங்கக் கழிவுப் பொருட்களை அழகான சிற்பங்களாக மாற்றி வருகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தூய்மையை மையமாகக் கொண்டு, அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள கழிவுப்பொருட்களை குறைக்கும் வகையில் சிறப்பு இயக்கம் 3.0 நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. பயன்படுத்த முடியாத  அளவுக்கு பயனற்ற கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துவதும் இந்தப் இயக்கத்தின் ஒரு முக்கிய நோக்கம் ஆகும்.

எஸ்.இ.சி.எல்லின் ஜமுனா கோட்மா பகுதி சிறப்பு இயக்கம் 3.0 செயல்பாடுகளின் கீழ் “கழிவிலிருந்து சிற்பம் வரை” என்ற முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் நிலக்கரி சுரங்கங்களின் கழிவுப் பொருட்களை பல்வேறு படைப்பு சிற்பங்களாக மாற்றுவதாகும்.

மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜமுனா கோட்மா பகுதியில் உள்ள பங்கிம் விஹார் என்ற இடத்தில் நிலக்கரி  சுரங்க கழிவுகளால் செய்யப்பட்ட இந்தச் சிற்பங்களைக் காட்சிப்படுத்த பொதுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

நிறுவப்பட்ட சிற்பங்களில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளி, சிங்கம், கொக்கு பறவை, பூ ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்தச் சிற்பங்கள் கோட்மா நிலக்கரி சுரங்கத்தின் பிராந்திய பட்டறையில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டன, மேலும் இந்த சிற்பங்களை வடிவமைப்பதில் ஏராளமான பெண் ஊழியர்களும் ஈடுபட்டனர்.

நடப்பு சிறப்பு இயக்கம் 3.0-ன் போது, நிலக்கரி பொதுத்துறை நிறுவனம் ஏற்கனவே சுமார் 1344 மெட்ரிக் டன் கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்தியுள்ளது, இதன் மூலம் ரூ.7 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Sculptures made from coal mine waste!
Share
Tweet
SendShare
Previous Post

வலுவான தொழில் கல்வி ஒத்துழைப்பை உருவாக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Next Post

இஸ்ரேலில் மிருகத்தனத்தை காட்டிய ஹமாஸ் பயங்கரவாதிகள்! – கேமராவில் சிக்கியக் காட்சி!

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Load More

அண்மைச் செய்திகள்

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies