இஸ்ரேலில் மிருகத்தனத்தை காட்டிய ஹமாஸ் பயங்கரவாதிகள்! - கேமராவில் சிக்கியக் காட்சி!
Aug 8, 2026, 10:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலில் மிருகத்தனத்தை காட்டிய ஹமாஸ் பயங்கரவாதிகள்! – கேமராவில் சிக்கியக் காட்சி!

Murugesan M by Murugesan M
Oct 11, 2023, 04:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து  மிருகத்தனத்தை நடத்தியுள்ள காட்சிகள் கேமராவில் சிக்கிய காட்சிகள் தற்போதுச் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் ஹமாஸ் பயங்கரவாதிகள் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களைக் கெடுமைப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே மோதல் தொடங்கி 4 நாட்கள் முடிந்து 5வது நாளை எட்டி உள்ளது.

இந்த போரில் 900 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 2400 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் இன்னும் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளனர்.

ஹமாஸ் 5,000 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை காசா பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குள் ஏவி, பல இஸ்ரேலிய வீரர்களை கொன்று எல்லையை கைப்பற்றியது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் தெற்கு இஸ்ரேலில் இசை விழா மற்றும் குடும்பங்கள் வசிக்கும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி, பொதுமக்களை கொடூரமாக படுகொலை செய்தனர்.

ஹமாஸ் பயங்கரவாதிகள் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களைக் கொல்வதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. ரெபெல் நியூஸ் பத்திரிகையாளர் இயன் மைல்ஸ் சியோங் பகிர்ந்த வீடியோவில்,  மத்தியில் தெற்கு இஸ்ரேலில் இசை விழாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியதால், அங்கு இருந்தவர்கள் ஓடுவதைக் காண முடிந்தது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு மற்றவர்கள் உதவி செய்யும் போது ஒரு பெண் கண்ணீர் விட்டு அழுததைக் காண முடிந்தது. மேலும் தங்கள் உயிரைக் காப்பாற்றும் நம்பிக்கையில் தரையில் ஊர்ந்து கொண்டிருந்தனர்.

பத்திரிக்கையாளர் ஆதித்ய ராஜ் கவுல் பகிர்ந்த 55 வினாடி காட்சிகளில், ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடிபட்ட இஸ்ரேலிய குடிமக்களையும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்களையும் சித்திரவதை செய்வது காணப்பட்டது. காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கயிறுகளால் கட்டப்பட்டு மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தபடி காணப்பட்டனர்.

ஹமாஸ் பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்களை இன்னும் மிக மோசமாக படுகொலை செய்து வந்தது, இந்தக் காட்சிகள் மூலம் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.

Tags: Israel – Hamas War Repercussion:
Share
Tweet
SendShare
Previous Post

நிலக்கரி சுரங்க கழிவுகளால் செய்யப்பட்ட சிற்பங்கள்!

Next Post

உலகக் கோப்பை கிரிக்கெட் – பந்துவீச்சில் இந்தியா அபாராம்!

Related News

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies