18 வருடங்களுக்கு பிறகு தவளைகளுக்குத் திருமணம் – கோவையில் ருசிகரம்!
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

18 வருடங்களுக்கு பிறகு தவளைகளுக்குத் திருமணம் – கோவையில் ருசிகரம்!

Murugesan M by Murugesan M
Oct 12, 2023, 01:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவையில் மழை வேண்டி, தவளைகளுக்குப் பொது மக்கள் திருமணம் செய்து வைத்த ருசிகர நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவையில் தற்பொழுது கடும் வெயில் வாட்டில் வதைத்து வருகிறது. இந்த நிலையில், கோவை வேடப்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் மழை பெய்ய வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண் தவளைக்கு மாப்பிள்ளை வேடம் அணிந்து குரும்பபாளையம் சாலை வழியாக மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற்றது. அங்கு குரும்பபாளையம் ஊர் கவுண்டர் வீட்டில் பெண் தவளைக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டு பெண் அழைப்பு ஊர்வலம் மேளதாளம் முழங்க நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, குரும்பபாளையத்தில் உள்ள அருள்மிகு விநாயகர் திருக்கோவிலில் ஊர் பொதுமக்கள் தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. அப்பொழுது அங்கு கூடி இருந்த பொதுமக்கள் மங்கள அரிசியையும், மலர்களையும் தவளைகள்மேல் தூவி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், மஞ்சள் நீர் தொட்டியில் தவளைகள் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஊரைச் சுற்றி வந்து தவளைகள் குடும்பம் நடத்துவதற்காக கிணற்றில் விடப்பட்டது.

இந்த நிகழ்ச்சி 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்று உள்ளது. இந்த ருசிகர சம்பவத்தை காண ஏராளமான பொது மக்கள் திரண்டு இருந்தனர். இதற்காக ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று உணவு சேகரித்து அதை முனியப்பன் கோவிலில் படைத்து 3 கன்னிப் பெண்களுக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சி முடிந்த உடன், வீராசாமி கோவிலில் கிடா வெட்டு நடத்தப்பட்டு, படையல் போட்டு பூஜை நடைபெற்றது. இரவு சாலையில் பொதுமக்கள் அமர்ந்து படையல் சாப்பிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் மழை பெய்யும் என்பது ஐதீகம்.

Tags: Frogs get married
Share
Tweet
SendShare
Previous Post

அதிர்ச்சி: குப்பைத் தொட்டியில் காவலர்கள் அடையாள அட்டை!

Next Post

ராஜமாதா விஜய ராஜே சிந்தியாவின் ஜெயந்தி :  பிரதமர் மோடி மரியாதை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies