சென்னிமலையை ஏசு மலையாக்க முயற்சி! - பொதுமக்கள் எதிர்ப்பு!
Sep 12, 2026, 11:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னிமலையை ஏசு மலையாக்க முயற்சி! – பொதுமக்கள் எதிர்ப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 14, 2023, 11:10 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள புகழ் பெற்ற சென்னிமலை முருகன் திருக்கோவில்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், கிறிஸ்தவ முன்னணி என்ற அமைப்பினர் நிகழ்ச்சி ஒன்றில் சென்னிமலையின் பெயரைக் கல்வாரி மலை அல்லது ஏசுமலை என மாற்ற வேண்டும் எனப் பேசியுள்ளனர்.

இதைக்கேட்ட முருக பக்தர்கள், பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் கொதித்துப்போய் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சென்னிமலையைக் காப்பாற்றப் போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்தனர்.

சென்னிமலை பெயரைக் கல்வாரி மலை அல்லது ஏசு மலை என மாற்றவேண்டும் என்ற சர்ச்சை பேச்சுகளுக்குக் கண்டனம் தெரிவித்தும், சென்னிமலையைக் காப்பாற்றுவோம் என்ற வீர முழக்கத்துடனும் சென்னிமலை ஆண்டவர் குழு பொதுமக்கள் களத்தில் இறங்கினர். 13-ம் தேதி பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து மிகப்பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள், ஊர் பொதுமக்கள் எனக் காவிக் கொடிகளுடன் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தலைவர்கள் பலரும், இந்து விரோத கும்பலுக்கு திமுக அரசு துணை போவதைச் சுட்டிக் காட்டினர். சென்னி மலை பெயரைக் கல்வாரி மலை அல்லது ஏசு மலை என மாற்ற வேண்டும் என்ற பேசியவர்களை திமுக அரசு ஏன் கைது செய்யவில்லை எனக் கண்டனம் தெரிவித்தனர். உயிரைக் கொடுத்தாவது சென்னிமலையை பாதுகாப்போம் என்று வீரமுழக்கம் எழுப்பினர்.

இதனிடையே, தற்போது, #சென்னி மலையை காப்போம் என்ற ஹேஷ்டேக் சமூக இணைய தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

கூடியது தங்கம் விலை !

Next Post

பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies