குடும்ப தலைவிகளுக்கு இரண்டு சிலிண்டர்கள் இலவசம் - தீபாவளி பரிசு!
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு இரண்டு சிலிண்டர்கள் இலவசம் – தீபாவளி பரிசு!

Murugesan M by Murugesan M
Oct 18, 2023, 05:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரப்பிரதேசத்தில் பாஜக தனது தேர்தல்  வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, இந்த தீபாவளி முதல் பெண்களுக்கு இரண்டு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்தனார் தெரவித்துள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலையொட்டி, ஹோலி மற்றும் தீபாவளியன்று பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்குவதாக பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. தேர்தல்  வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, இத்திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.3,301.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இத்திட்டம் தொடர்பான முன்மொழிவு குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, இத்திட்டத்தை விரைவில் தொடங்குவதற்கு தேவையான வழிகாட்டுதல்களை உத்தர பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி உஜ்வாலா திட்டத்தின் கீழ், வரும் தீபாவளியன்று அரசு பயனாளிகளுக்கு ஒரு இலவச சிலிண்டரையும், ஹோலி பண்டிகைக்கு மற்றொரு இலவச சிலிண்டரையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகளையும் யோகி அரசு தற்போது செய்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சுமார் 1 கோடியே 75 லட்சம் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இனி, இந்த பயனாளிகளுக்கு வருடத்திற்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இந்த முறை தீபாவளியை முன்னிட்டு, முதல்முறையாக கேஸ் சிலிண்டர்களுக்கான பணம் கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்படவுள்ளது.

Tags: UP CM Yogi Adityanathfree cylinder
Share
Tweet
SendShare
Previous Post

சர்க்கரை ஏற்றுமதி: கட்டுப்பாடு நீட்டிப்பு!

Next Post

தென் ஆப்பிரிக்கா தோல்விக்கு இவர் தான் காரணமா ?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies