சின்ன வெங்காயம் விலை உயர்வு: ரூ. 120-க்கு விற்பனை!
Jun 14, 2026, 10:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சின்ன வெங்காயம் விலை உயர்வு: ரூ. 120-க்கு விற்பனை!

Murugesan M by Murugesan M
Oct 18, 2023, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதால், சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.

அன்றாட சமையலுக்கு அத்தியாவசியமான சின்ன வெங்காயம் தென்னிந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அரியலூர், பெரம்பலூர், நெல்லை, சேலம், திண்டுக்கல், தேனி, திருச்சி, கோவை, நாமக்கல், தென்காசி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் இருந்து சிங்கபூர், இலங்கை, மலேசியா, இந்தோனேசியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்து உள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.

இதனால், கோயம்பேடு சந்தைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்து வருகிறது. கடந்த வாரம் மொத்த விற்பனையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சில்லறை விலையில் கிலோ ரூபாய் 120 முதல் 130 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: small onion
ShareTweetSendShare
Previous Post

10-ஆம் நூற்றாண்டு தேவி சிலை கண்டுப்பிடிப்பு!

Next Post

குறுகிய மனப்பான்மையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும் – குடியரசுத் தலைவர்!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies