பாஜக ஆட்சியில் சீரான பொருளாதார வளர்ச்சி!
Sep 20, 2026, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக ஆட்சியில் சீரான பொருளாதார வளர்ச்சி!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Oct 27, 2023, 07:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீரான வளர்ச்சியில் செல்வதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி பாஜக தேர்தல் அறிக்கை (bjp vision document) வெளியிட்ட அக்கட்சி தலைவர் ஜே.பி. நட்டா உரையாற்றினார்.
அப்போது, பல கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றன. ஆனால் அவை காகிதங்கள் மட்டும் தான்.ஏனெனில் அதனை தொடரப்போகிறார்களா என்பது அவர்களுக்கே தெரியாது. பாஜக நீண்ட ஆய்வுக்கு பின் இந்த (தொலைநோக்கு ஆவணம் )தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது.

நமது நாட்டின் அரசியல் களத்தை பிரதமர் மோடி மாற்றியுள்ளார். ஒரு காலத்தின் இந்தியாவின் பொருளாதாரம் பலவீனமாக இருந்தது. ஆனால் பொருளாதார வல்லுனர்களின் கருத்துப்படி இந்தியா நிலையான பொருளாதாரத்தை நோக்கி முன்னேறுகிறது. இவை அனைத்தும் கடந்த 9 ஆண்டுகளில் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இளைஞர்களிடையே போதைப் பழக்கத்தைத் தடுக்க போதையில்லா மிசோரம் என்ற இயக்கத்தை நாங்கள் தொடங்குவோம். கால்பந்து மல்யுத்தம், பளு தூக்குதல் மற்றும் ஹாக்கி ஆகியவற்றில் வலுவான முக்கியத்துவத்துடன் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கு முழு நிதியுதவி மற்றும் உதவித்தொகையுடன் மிசோரம் ஸ்போர்ட்ஸ் அகாடமியை நிறுவுவோம் என உறுதியளிக்கிறேன்.

எஸ்இடிபி அமலாக்கத்தில் உள்ள அனைத்து முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைப்போம். என நட்டா கூறினார்.

Tags: jp naddabjp nadda
Share
Tweet
SendShare
Previous Post

ரோஜ்கர் மேளா: 51,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் பிரதமர் மோடி!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 50.99 அடியாக உயர்வு

Related News

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies