சுடு தண்ணீரில் செல்போன்களுக்கு சார்ஜ்!
Aug 17, 2026, 04:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுடு தண்ணீரில் செல்போன்களுக்கு சார்ஜ்!

Murugesan M by Murugesan M
Oct 29, 2023, 04:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுடு தண்ணீர் மூலமாக செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் கருவியை தற்பொழுது ஜப்பான் நாடு கண்டுபிடித்துள்ளது. இந்த கருவி பேரிடர் காலங்களில் மிக பயனுள்ளதாக இருக்கும்.

தற்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் புதுபுது டெக்னாலஜி சார்ந்தச் சாதனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் பறக்கும் கார், மடித்து பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் என்று பலவிதமான கண்டுபிடிப்புகள் உள்ளன.

சமீபத்தில் வளைத்து பயன்படுத்தக் கூடிய ஸ்மார்ட்போனை மோட்டோரோலா நிறுவனம் கண்டுபிடித்து அறிமுகம் செய்திருந்தது. அந்த வகையில் தற்பொழுது ஜப்பான் நாடு சுடு தண்ணீர் மூலமாக செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளது.

நாம் சாதாரணமாக செல்பேன்களுக்கு சார்ஜ் போட வேண்டும் என்றால் நமக்கு ஒரு சார்ஜரும் மற்றும் அதை கனெக்ட் செய்வதற்கு மின் ஹோல்டரும் தேவைப்படும். ஆனால் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மூலமாக புதிய கண்டுபிடிப்புகள் உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றது. தற்பொழுது வரை ஜப்பான் நாட்டினர் புதுப் புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த சுடுதண்ணீர் சார்ஜரும் ஒன்றாக இருக்கின்றது.

இந்த சுடு தண்ணீர் சார்ஜரை பயன்படுத்துவது மிகவும் எளிது. அதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை சூடுபடுத்த வேண்டும். அதன் பின்னர் இதில் இருந்து வரும் நீராவியானது ஒரு சிறிய டர்பைனில் சேகரிக்க வேண்டும். இந்த டர்பைனில் சேகரக்கப்படும் நீராவி மூலமாக மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது.

அந்த சமயம் பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள யூ.எஸ்.பி கேபிளுடன் சார்ஜர் கேபிளை சொருகி செல்போனில் இணைத்தால் சுடுதண்ணீர் மூலமாக செலாபோன்களில் சார்ஜ் ஏறும். இந்த சுடுதண்ணீர் சார்ஜர் சுனாமி, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Tags: japancell phone charge
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடி குஜராத் பயணம்!

Next Post

எனக்கு பிடித்த வீரர் விராட் கோலி தான் – பாபர் அசாம்!

Related News

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு; திரளான

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!

அருணாச்சலப்பிரதேச தக்ஸிங்கை கைப்பற்றியதா சீனா? : திட்டவட்டமாக மறுக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

சென்னை சுதந்திர தின விழாவின் போது மயங்கி விழுந்த காவலர் – மருத்துவமனையில் உயிரிழப்பு!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

தாய் , தாய் நாடு, தாய்மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவன் – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies