யார் அந்த சிறந்த பீல்டர் ?
Sep 12, 2026, 10:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யார் அந்த சிறந்த பீல்டர் ?

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 30, 2023, 02:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் நேற்றையப் போட்டியில் சிறந்த பீல்டர் விருது யாருக்கு சென்றது ?

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து இந்தியாவுக்கு இடையேயானப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 229 ரன்கள் எடுத்து.

இந்த இலக்கை சுலபமாக இங்கிலாந்து அணி எடுத்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அந்த எதிர்பார்ப்பு தப்பு என்பதை இந்திய பந்துவீச்சாளர்கள் நிரூபித்துவிட்டனர்.

இந்திய அணியின் பீலடிங் மற்றும் பந்துவீச்சை அட்டகாசமாக இருந்ததால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இந்நிலையில் ஒவ்வொரு இந்திய போட்டிக்கும் பின்னரும் இந்திய பீல்டிங் கோச் சிறப்பாக பீல்டிங் செய்த வீரர்களுக்கு தங்க பதக்கத்தை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் நேற்றையப் போட்டியில் இந்திய பீல்டிங் கோச் திலிப் அவர்கள் சிறப்பாக பீல்டிங்
செய்த அனைவரையும் பாராட்டினார். பின்னர் மைதானத்திற்கு அனைவரையும் அழைத்து சென்று மைதானத்தில் இருந்த விளக்கு அனைத்தையும் அணைத்துவிட்டு சிறந்த பில்டரின் பெயரை மைதானத்தின் கலர் விளக்கு மூலம் தெரியப்படுத்தினார்.

அதன்படி நேற்றையப் போட்டியில் சிறந்த பில்டராக கே.எல்.ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்ரேயாஸ் ஐயர் ராகுலுக்கு தங்க பதக்கத்தை வழங்கினார்.

Tags: world Cup CricketBEST FEILDERINDIA CRICKETER KL RAHUL
Share
Tweet
SendShare
Previous Post

திட்டத்தை நிறைவேற்றாத திமுக – எல். முருகன் !

Next Post

ஆந்திர இரயில் விபத்து : பிரதமர் மோடி இரங்கல் !

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies