ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான பயிலரங்கம்! - நித்தி ஆயோக்
Jul 29, 2026, 05:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான பயிலரங்கம்! – நித்தி ஆயோக்

Murugesan M by Murugesan M
Nov 5, 2023, 07:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுதில்லியில் உள்ள சர்வதேச மையத்தில்  நித்தி ஆயோக் நாளை “நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல்” என்ற பயிலரங்கை ஏற்பாடு செய்துள்ளது. மனித வள மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தப் பயிலரங்கம் நடத்தப்படுகிறது.

ஜி 20 தலைவர்கள் பிரகடனத்தில் கூறப்பட்ட 10 கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் ஐந்தாவது பயிலரங்கு இதுவாகும்.

பாட வல்லுநர்கள், சிந்தனைக் குழுவின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினர் முக்கிய தலைப்புகளில் விவாதிப்பார்கள். ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான முழுமையான அமர்வு இதில் நடைபெறும்.

பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குதல், அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்தல், தரமான கல்வி வழங்குதல் ஆகியவை குறித்து இதில் விவாதிக்கப்படும்.

இந்தப் பயிலரங்கம் நேரடி மற்றும் காணொலி என இரண்டும் கலந்த முறையில் நடத்தப்படுகிறது. சிந்தனையாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர்.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் ஆர்வமுள்ள வட்டாரங்களின் மூத்த அதிகாரிகளும் காணொலி முறையில் இதில் இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Niti Aayog
ShareTweetSendShare
Previous Post

காஸா அகதிகள் முகாமில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு: 52 பேர் பலி!

Next Post

ஆயுதப்படை பெண் வீரர்களுக்கு தீபாவளி பரிசு!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies