பெங்களூருவில் கனமழை: 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!
Sep 12, 2026, 02:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 பெங்களூருவில் கனமழை: 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

Murugesan M by Murugesan M
Nov 7, 2023, 06:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெங்களூரு உள்ளிட்ட தெற்கு கர்நாடகா மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி)  தெரிவித்துள்ளது. மேலும் ‘மஞ்சள் எச்சரிக்கை’  விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியது, சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் திணறினர்.

மேலும் நேற்று ஒரே இரவில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் பல வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகளில் சிக்கிக்கொண்டன. வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் சங்கர் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் தேங்கி இருக்கும்  மழை நீரை பம்ப் செட் மூலம் அகற்றும் காட்சி சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு பெங்களூரு உள்ளிட்ட தெற்கு கர்நாடக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ‘மஞ்சள் எச்சரிக்கை’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகாவில் 54 சதவீத மழைப் பற்றாக்குறையும், தெற்கு உள் கர்நாடகத்தில் 43 சதவீதப் பற்றாக்குறையும் காணப்பட்டாலும், அடுத்த 3-5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BengaluruBengaluru heavy rainfall
Share
Tweet
SendShare
Previous Post

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி : பொதுமக்கள் கருத்து என்ன?

Next Post

விவசாய கழிவுகள் எரிப்பதை நிறுத்த உடனடி நடவடிக்கை தேவை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies