இந்தியாவுக்கு வருகிறது ஈ-ஏர் டாக்ஸி!
Jul 29, 2026, 02:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுக்கு வருகிறது ஈ-ஏர் டாக்ஸி!

2026ஆம் ஆண்டில் இந்தியாவில் முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் ஏர் டாக்ஸி சேவை!

Murugesan M by Murugesan M
Nov 10, 2023, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 2026ஆம் ஆண்டில் இந்தியாவில் முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் ஏர் டாக்ஸி சேவையை இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோவை ஆதரிக்கும் இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ச்சர் ஏவியேஷன் ஆகியவை தொடங்க உள்ளன.

இந்தியாவில் இவ்விரு நிறுவனங்களுக்கு தேவையான அனுமதிகளைப் பெற்ற பின்,  முக்கிய நகரங்களில் ஏர் டாக்ஸிகளை இயக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ‘மிட்நைட்’ இ-விமானங்கள் நான்கு பயணிகள் மற்றும் ஒரு பைலட்டுடன் சுமார் 161 கிலோமீட்டர்கள் தூரம் பயணம் மேற்கொள்ளலாம். இந்தச் சேவை 200 ஏர் டாக்ஸிகளுடன் தலைநகர் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் முதலில் பயன்பாட்டுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

இந்த பறக்கும் டாக்ஸி மூலம், காரில் 60 முதல் 90 நிமிடங்கள் எடுக்கும் பயணத்தை, பறக்கும் டாக்ஸியில் சுமார் 7 நிமிடங்களில் மேற்கொள்ளலாம் என்று இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சரக்கு, தளவாடங்கள், மருத்துவம், மற்றும் அவசரகால சேவைகளுக்கும் எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக, ஆறு மிட்நைட் ஏர் டாக்ஸிக்களை வழங்குவதற்காக ஜூலை மாதம் அமெரிக்க விமானப்படையுடன் ஆர்ச்சர் நிறுவனம் 142 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கடந்த அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஏர் டாக்ஸி சேவையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸி சேவை பெருநகரங்களில் உள்ள கடுமையான சாலைப் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகரித்து வரும் மாசுபாட்டுக்கு  தீர்வாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Tags: e air taxiair taxi in india
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி இராமர்கோவில் குடமுழுக்கு விழா அழைப்பிதழ்!

Next Post

சாலையில் மீன் பிடித்த இளைஞர்கள்!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies