7,000 துப்பாக்கிகளை அகற்ற போலீஸ் முடிவு - என்ன காரணம்?
Jun 21, 2026, 08:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

7,000 துப்பாக்கிகளை அகற்ற போலீஸ் முடிவு – என்ன காரணம்?

Murugesan M by Murugesan M
Nov 19, 2023, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – சீனா போரில் பயன்படுத்தப்பட்ட பிரிட்டிஷ் காலத்தைச் சேர்ந்த 7,000 துப்பாக்கிகளை அகற்ற டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது 303 காலிபர் லீ-என்ஃபீல்டு வகைத் துப்பாக்கிகள். இவை முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. இந்த துப்பாக்கிகள் சுமார் 5 கிலோ எடை கொண்டவை.

கடந்த 1962 -ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே நடைபெற்ற போரில் இந்திய ராணுவம், 303 காலிபர் லீ-என்ஃபீல்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது.

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா காவல்துறை நிர்வாகம் ஏற்கனவே 303 காலிபர் லீ-என்ஃபீல்டு ரகத் துப்பாக்கிகள் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டன.

இந்த நிலையில், டெல்லி காவல்துறையும் 303 காலிபர் லீ-என்ஃபீல்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. குறிப்பாக, இந்த வகையைச் சேர்ந்த 7 ஆயிரம் துப்பாக்கிகள் டெல்லி காவல்துறையில் இருந்து அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: Police decide to dispose of 7000 guns
ShareTweetSendShare
Previous Post

இன்று வீர மங்கை ராணி லக்ஷ்மி பாய் பிறந்த தினம்!

Next Post

சபரிமலை மண்டல பூஜை: நாளை ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies