இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்கள் விடுவிப்பு!
Sep 13, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்கள் விடுவிப்பு!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முயற்சியை தொடர்ந்து மீனவர்கள் விடுதலை!

Murugesan M by Murugesan M
Nov 19, 2023, 11:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முயற்சியால் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 22 பேர் இரு நாட்டுப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு சென்ற இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 22 பேரையும் சிறைபிடித்துச் சென்றனர். அவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், இராமேசுவரத்திற்கு வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் சந்தித்து, அவர்களை உடனடியாக விடுவிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து இலங்கை அரசுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி கைது செய்யப்பட்டவர்கள், பாராம்பிரிய மீனவர்கள் என்று எடுத்து கூறி அவர்களை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து 22 மீனவர்களும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் விடுதலை செய்யப்பட்டது மீனவர்கள் மற்றும் உறவினர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். விடுவிக்கப்பட்ட மீனர்வர்கள் அனைவரும் இன்று பாம்பன் துறைமுகத்திற்கு வருகின்றனர்.

Tags: fishermennirmala seetharaman
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய பெண்களின் வீரத்தின் அடையாளம் ஜான்ஸிராணி லட்சுமிபாய்: பிரதமர் மோடி புகழாரம்!

Next Post

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்துக்கே முழு அதிகாரம் – கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies