சந்திரயான் - 4 : 2 ஆண்டுகளில் விண்ணில் ஏவப்படும்!
Jul 29, 2026, 12:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரயான் – 4 : 2 ஆண்டுகளில் விண்ணில் ஏவப்படும்!

Murugesan M by Murugesan M
Nov 22, 2023, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திரயான் – 4 மூலம் நிலவில் உள்ள மணல், கற்களை பூமிக்கு எடுத்துவர புதிய திட்டம்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவருடன் சுமார் 40 நாட்களுக்கும் மேலாக விண்ணில் பயணித்த சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்திற்கு அருகே சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றிகரமாக தரை இயங்கி பணிகளை செய்தது.

இந்நிலையில் ஜப்பானுடன் சேர்ந்து இஸ்ரோ, சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது. இந்த சந்திரயான்-4 திட்டம் லூபெக்ஸ் என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் இத்திட்டத்தில் ரோபோட் தொழில் நுட்பத்திலான ரோவர் மற்றும் லேண்டரை நிலவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ரோபோட் திட்டத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை சேகரித்து அவற்றை பூமிக்குக் கொண்டு வந்து ஆய்வு செய்யவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மேலும் சந்திரயான்-4 திட்டத்தில் லேண்டரை இந்தியாவும், ரோவரை ஜப்பானும் வடிவமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சந்திரயான் 4 திட்டத்தின் மூலம் அனுப்பப்படும் லேண்டர் மற்றும் ரோவரின் ஆயுட் காலத்தை 6 மாதமாக நிர்ணயிக்கவும் இஸ்ரோவும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமும் திட்டமிட்டுள்ளன.

சந்திரயான் 3 திட்டத்தை விட அதிக சவால்கள் நிறைந்த இந்த திட்டத்தில் ரோவரின் எடை மட்டும் 350 கிலோ இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சந்திரயான் 4 திட்டத்தில் நிலவுக்கு அனுப்பப்படவுள்ள ரோவர் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்திற்கான அனைத்து பணிகளைவும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Tags: Chandrayaan 3isro mission
ShareTweetSendShare
Previous Post

போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விலங்கு – நாராயணன் திருப்பதி கண்டனம்!

Next Post

பெண்கள் கிரிக்கெட்டில் புதிய விதிமுறை!

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies