ராகுலுக்கு நெருக்கமான ஆயுத வியாபாரி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை!
Sep 13, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுலுக்கு நெருக்கமான ஆயுத வியாபாரி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 23, 2023, 12:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சோனியா, ராகுல், ராபர்ட் வதேரா ஆகியோருக்கு நெருக்கமான ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரிக்கு எதிராக அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.

பிரிட்டனைச் சேர்ந்தவர் ஆயுத இடைத்தரகர் சஞ்சய் பண்டாரி. இவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

இவர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, கமிஷன் பெற்றதாகவும், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், அந்தப் பணத்தை வைத்து லண்டனில் சொத்துக்களை வாங்கிக் குவித்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இதையடுத்து, சஞ்சய் பண்டாரிக்கு எதிராக, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, ஆயுத இடைத்தகராக செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆகவே, சஞ்சய் பண்டாரியை நாடு கடத்தி வர இந்தியா கோரிக்கை விடுத்திருக்கிறது.

இதனிடையே, கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ், சஞ்சய் பண்டாரிக்கு எதிராக 2015-ம் ஆண்டு வருமான வரித் துறை குற்றப்பத்திரிகையை பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, சஞ்சய் பண்டாரி உள்ளிட்டோர் மீது பண மோசடி தொடர்பாக 2017 பிப்ரவரியில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில்தான் அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் புதிதாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது. இந்த சம்பவம் காங்கிரஸ் தலைவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

Tags: LondonEnforcement departmentSanjai Pandari
Share
Tweet
SendShare
Previous Post

பொங்கல் போட்டியில் இணைகிறது ‘லால் சலாம்’!

Next Post

நீலகிரியைப் புரட்டிப்போட்ட கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies