இந்திய பாரா விளையாட்டுப் போட்டி – டிச.10 ஆம் தேதி தொடக்கம் !
Feb 10, 2026, 02:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய பாரா விளையாட்டுப் போட்டி – டிச.10 ஆம் தேதி தொடக்கம் !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேலோ இந்திய பாரா விளையாட்டு போட்டிகள் வரும் டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கவுள்ளது – அனுராக் தாக்குர்.

கேலோ இந்திய பாரா விளையாட்டு போட்டிகள் வரும் டிசம்பர் 10ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெறும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் அறிவித்துள்ளார்.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 1,350க்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

தடகளப் போட்டிகள், துப்பாக்கிச்சூடு, வில்வித்தை, கால்பந்து, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல் என மொத்தம் 7 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தனது சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை ப்பதிவிட்டுள்ளார்.

அதில், “நாட்டில் முதன்முறையாக கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் 10 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லியில் இந்திய விளையாட்டுத் துறை ஆணையத்தின் கீழ் அமைந்துள்ள 3 மைதானங்களில் மொத்தம் 7 பிரிவுகளில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் திருப்புமுனையாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஐஜி திடல், துக்ளகாபாத் மற்றும் ஜேஎல்என் மைதானங்களில் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட நட்சத்திர வீரர், வீராங்கனைகளான ஷீத்தல் தேவி, பாவினா பட்டேல், ஏக்தா பியான், நீரஜ் யாதவ், சிங்ராஜ், மணீஷ், சோனல், ராகேஷ் குமார் மற்றும் சரிதா ஆகியோர் தங்களுடைய சொந்த மாநிலங்கள் தரப்பில் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Anurag Thakur
ShareTweetSendShare
Previous Post

உலகின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நாடு இந்தியா

Next Post

டீப் ஃபேக் வீடியோ: சமூக வலைத்தளங்களுக்கு 7 நாள் கெடு!

Related News

உதகை ரேஸ் கிளப்பில் பூங்கா வேண்டாம் – பன்னடுக்கு பார்க்கிங் தளம் அமைக்க வலுக்கும் கோரிக்கை!

விமானிகளுக்கு நண்பன் எதிரிகளுக்கு அசுரன் – சிம்மசொப்பனமாக மாறியிருக்கும் “ரஃபேல்” விமானம்

மலேசியாவில் “திருவள்ளுவர் மையம்” – பிரதமர் மோடியின் உரையில் வெளிப்பட்ட தமிழ்ப்பற்று

ரவுடித்தனம் செய்வதற்கான இடம் நாடாளுமன்றம் அல்ல – எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு கிரண் ரிஜிஜூ அறிவுறுத்தல்!

சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க ஆர்வம் காட்டாத தேமுதிக நிர்வாகிகள்!

தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் பாழடைந்து உள்ளன – விஷ்வ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலாளர்

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த எஸ்பி வேலுமணி

கார் தொழிற்சாலை திறப்பு விழாவில் அமைச்சரை புறக்கணித்து முதலமைச்சர் வேறு வழியில் சென்றதால் சர்ச்சை!

மக்களவை தொடர்ந்து 5வது நாளாக முடக்கம்!

நிலவில் நகரம் – எலான் மஸ்க் உறுதி!

தெற்கு சூடானில் ஒரு கோடி பேர் பாதிப்பு – ஐநா பொதுச்செயலாளர்!

உக்ரைனுக்கு எதிராக குளிர் காலத்தை ஆயுதமாக்கும் ரஷ்யா!

அணுசக்தி செறிவூட்டலை கைவிட மாட்டோம் – ஈரான்

அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்கள் தேவை – அதிபர் டிரம்ப் அழைப்பு

திமுக கூட்டணியில் ராமதாஸ்…காங்கிரஸ் – விசிக மோதல்!

திமுக தலைமையின் திடீர் முடிவு – கலக்கத்தில் கூட்டணிக் கட்சிகள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies